எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

04.01.2024

#NNK 64
#திருந்தி விட்டேன்! திமிர் பிடித்தவளாக!


வணக்கம் ப்ரண்ட்ஸ்,


அத்தியாயம் 2 தளத்தில் பதிந்து விட்டேன்….படித்து உங்கள் கருத்துக்களையும் லைக்குகளையும் தவறாமல் பதிவு செய்யவும்.. உங்கள் ஆதரவுக்கும் கருத்துக்களுக்கும் காத்திருக்கிறேன்…

கதையின் முதல் பதிவிற்கு நீங்கள் கொடுத்த லைக்குகளும் கருத்துக்களும் எனக்கு ஊக்கமளிப்பதாக இருந்தது..கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனைத்து தோழமைகளுக்கும் ஆயிரம் நன்றிகள்.. தொடர்ந்து கதையின் பதிவுகளை படித்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்…

தவறு இருந்தால் சுட்டி காட்டவும், திருத்தி கொள்வேன்.. அனைவருக்கும் நன்றி.

இப்படிக்கு
#NNK 64

கதை திரி 2 / லிங்க்
https://www.narumugainovels.com/index.php?threads/திருந்தி-விட்டேன்-திமிர்-பிடித்தவளாக-கதை-திரி-2.10807/


கருத்து திரி லிங்க்
https://www.narumugainovels.com/index.php?threads/திருந்தி-விட்டேன்-திமிர்-பிடித்தவளாக-கருத்து-திரி.10555/
 
Last edited:
வணக்கம் நண்பர்களே,

என் கதையின் இரண்டாவது அத்தியாயத்தை தலத்தில் பதிந்து இருக்கேன். வாசிச்சு உங்கள் கருத்துக்களை என்னோடு பகிர்ந்துக்கொள்ளுங்கள்.

இப்படிக்கு உங்கள்,
#NNK_07
#ஏங்கிடுதே_என்_ஆசை_நெஞ்சம்

Post in thread 'ஏங்கிடுதே என் ஆசை நெஞ்சம் - கதை திரி' https://www.narumugainovels.com/ind...ுதே-என்-ஆசை-நெஞ்சம்-கதை-திரி.10460/post-24193
 
தித்திக்கும் தேனருவி
NNK_35

 
வணக்கம் தங்கம்ஸ் .

NNK_93 செந்தணலாய் நீ வெண்பனியாய் நான்

முதல் அத்தியாயம் பதிவித்துவிட்டேன். மறக்காமல் படித்து உங்கள் கருத்தை சொல்லுங்க .



 
விதிகள் பிழையானால் அடுத்த அத்தியாயம் போட்டாச்சு நண்பர்களே!

போன அத்தியாயத்திற்கு லைக்ஸ் அண்ட் கமெண்ட் செய்த அனைவருக்கும் நன்றிகள்.

இனி அடுத்த பகுதி நாளை மறுநாள் கிடைக்கும்.

அன்புடன்
விதி.
IMG-20240104-WA0051.jpg
 
Top