NNK45 Moderator Oct 5, 2022 #1 நிலா காலப் பேட்டி வெண்ணிலவின் வணக்கங்கள் டியர்ஸ் நாளை முதல் 'வானம் மீட்குமோ வெண்ணிலவை?' கதையோடு உங்கள் அனைவரையும் சந்திக்க இருக்கிறேன். இது ஓரு Anti-hero வகைக் கதை. கொஞ்சம் மர்மமும், வஞ்சமும் நிறைவான காதலும், நட்பும்... என உணர்வுகளின் சங்கமமாய் இப்பயணம் அமையும். வாருங்கள் இணைந்து பயணிப்போம்...
நிலா காலப் பேட்டி வெண்ணிலவின் வணக்கங்கள் டியர்ஸ் நாளை முதல் 'வானம் மீட்குமோ வெண்ணிலவை?' கதையோடு உங்கள் அனைவரையும் சந்திக்க இருக்கிறேன். இது ஓரு Anti-hero வகைக் கதை. கொஞ்சம் மர்மமும், வஞ்சமும் நிறைவான காதலும், நட்பும்... என உணர்வுகளின் சங்கமமாய் இப்பயணம் அமையும். வாருங்கள் இணைந்து பயணிப்போம்...