ஆமாம் சகோ.. நன்றி.Nice start.....
அன்று அப்படினா முன்னாடி நடந்ததா இது எல்லாம்????
அச்சோ பாவம் நந்து.....சோ ஸ்வீட் .....
சஞ்சய்
Interesting, இப்ப எப்படி இருக்காங்க எல்லாரும்?????
Thanks pa..நல்லா வாங்கு வாங்குன்னு வாங்குறாளே!!... பாவம் பையன்!!.. எப்படிலாம் போட்டு வாங்குறாங்க!!... இன்ட்ரஸ்டிங்!!...
சஞ்சய் தப்பிச்சுட்டான்.. நன்றி டியர்அடிப்பாவி, இப்படி அவனை போட்டு கொடுத்துட்டியே .....
பாவம் நந்து, இதில் ஏதும் படிக்க முடியாமல் போயிருமா?????
சஞ்சய் அதில் இல்லையோ![]()
அவ லூசு தான்.. நன்றி சகோதரிNice start
நந்தன் சூப்பர்ரொம்ப இயல்பா எல்லாருக்கும் உதவுற நல்ல பையனா இருக்கான்....
சரண்யாகாதலை ஏத்துக்கிறதும் வேணாம் ன்னு சொல்றதும் அவ இஷ்டம்.... ஆனா நந்தனை தப்பே செய்யாம போலீஸ்ல மாட்டி விட்டது டூ மச்.... கண்மூடித்தனமா தான் நினைக்கிறது தான் சரின்னு பிடிவாதம் பிடிக்கிறா... லூசு....
![]()
நன்றி சகோதரி.இவளுக்கு லவ் செய்ய இஷ்டம் இல்லைனா அதோட விட்டுடனும் ....
எதுக்கு அவனை மாட்டி விடணும்????
இதில் அவன் கேரியர் ஸ்பாயில் ஆகி இருந்தா????
சஞ்சய் சொல்றது போல ரொம்ப தப்பா ஒருத்தரை நினைச்சிட்டு இருக்கா.....
பாவம் நந்து, எதுவும் செய்ய மாட்டான்.....
அதே தான்..சும்மாவே இவ நந்தனைப் பத்தி நல்லவிதமா நினைக்க மாட்டா.... ஏதோ பிளேபாய் ரேஞ்சுக்கு பேசுவா.... இவன் வேற இப்படி மிரட்டுறான் இன்னும் மோசமா தான் நினைப்பா....![]()
நந்து அம்மா ஸ்வீட்.. ரசிச்சு எழுதினேன்..இந்த புள்ளை ரொம்ப தான் பா பண்ணுது
நல்லதனமா பேசி அவனை டைவர்ட் பண்றதை விட்டுட்டு, பேசி பேசி அவனை தூண்டி விட்டுடே இருக்கா....
போச்சி இவளா போய் மொதினதுக்கு இப்ப அவனை குற்றம் சொல்ல போற
நந்து அம்மா, சோ ஸ்வீட்
![]()
கதையில் மட்டும் தான் நடக்கும்.. நன்றி டியர்.என்னா பேச்சு பேசுறா இவள்!!.. பையன் கோவிலுக்கு வரேன்னு சொன்னதும் அம்மாவுக்கு என்ன ஒரு சந்தோஷம்!!!...
அது எப்படி கதையில மட்டும் இப்படிலாம் நடக்குது![]()
தேங்க்ஸ் பா..இந்த பிள்ளையை சுத்தமா பிடிக்கல, என்ன வாய்......
நந்து அம்மா
சஞ்சய் சொல்றத கேளு டா, எத்தனை பேர் மெடிகல் படிக்க கனவு இருந்தும் படிக்க முடியா சூழ்நிலையில் இருக்காங்க.....
நீ என்னனா![]()
ஆமாம் யா.. படிப்பில் கவனம் செலுத்து..உருப்படுங்க டா.. நன்றி சகோதரி.அடேய் நந்தா... !!!! அவ நான் பிடிச்ச முயலுக்கு மூணு காலுன்னு பிடிவாதமா இருக்கா...
அவ பின்னாடி சுத்துறதை விட்டுட்டு படிப்புல கவனத்தை செலுத்து....![]()
வயசு கோளாறு..கொஞ்சம் அவளை விட்டு பிடிக்கலாம்!!.. நேரமே கொடுக்காம பின்னாடியே போனா எப்படி டா???
அவ அப்படி தான் கடைசி வரைக்கும்..இந்த சரண்யா சரியான லூசா இருக்கும் போல!!... எப்ப பாரு என்னத்தையாவது ஒளரிகிட்டு!!..
சரி ஆகிடுவான்சரண்யாதப்புனு தெரிஞ்சா கூட ஒத்துக்க மாட்டேன்னு பிடிவாதம் பிடிக்கிறா....
இவளைப் பிடிக்கவே இல்லை....
நந்தா இதெல்லாம் தேவையா உனக்கு
friend உம் சரியில்லை லவ் பண்ற பொண்ணும் சரியில்லை....
ஏற்கனவே பிரச்சனையில மாட்டி வெளில வந்த உன்னை திரும்பவும் கூப்பிட்டு மாட்டி விட்டுட்டான்.... சரண்யா உன்னை பழி வாங்க எப்போ வாய்ப்பு கிடைக்கும் ன்னு காத்திருக்கா....
இவங்களை எல்லாம் விட்டுட்டு ஒழுங்கா படிப்பை பாரு நந்தா... இல்லைனா உன்னோட, உன்னோட அப்பா அம்மாவோட கனவு எல்லாம் பலிக்காமலே போகப் போகுது...
எல்லாரையும் விட திரும்ப திரும்ப போயி பிரச்சனையில மாட்டிக்கிற நந்தா மேல தான் ரொம்ப கோபம் வருது...![]()
ஆமாம் டா ஆமாம்.. நன்றி பா..அடியே சாத்தானே, உனக்கு தான் வாய் இருக்குனு நீ பாட்டுக்கும் பேசிட்டு இருக்க....
இவ பெரிய இவ, இவளுக்கு தப்புன்னு தெரிஞ்சதும் அப்படியே சொல்லிடுவா.....
நீ தான் படிக்க தானே வந்து இருக்க, அவனை போட்டு மட்டும் கொடுக்கலாமா?????
இதை உன் வீட்டில் சொன்ன ஒத்துக்குவாங்கா????
டேய் நந்தா, எவன் எப்படி போனா, உனக்கு என்ன டா....
நீ போய் உன் படிக்கர வேலையை பார்.....
அப்பறம் சஞ்சய், நீயும் அவனை தூண்டி விட்டுடு இருக்காதே......
சஞ்சய் ஒரு நல்ல நட்பு!!!.. தெளிவா எல்லாத்தையும் விளக்கி சொல்லிட்டான்!!!... ஏன் அவளை அழ வைக்க போறீங்க???
ஆமாம் பா.. நன்றி.சரண்யா நந்தாவை ஒவ்வொரு தடவையும் மாட்டி விட்டது தப்பு தான்... கொஞ்சம் கூட யோசிக்காம அவன் மேல வெறுப்பை மட்டும் வளர்த்து வச்சுருக்கா.... ஆனா அவனை லவ் பண்றதும் கல்யாணமும் அவளோட விருப்பம்..... வலுக்கட்டாயமா ஒரு பொண்ணை கல்யாணம் பண்றதும் தப்பு தான்.... நந்தாவும் தப்பு தான் பன்றான்...
ரெண்டு பேருமே பிடிவாதம் பிடிக்கிறாங்க....![]()
தேங்க்ஸ் பா.Ada vittu tholaiyen da nandhaa....
Eppa dei sanjay unakku punniyama pogum.....
Intha maa yei, Romba pannathe enna.....thevai illaa visayathil thalaiyittu avanai pottu koduththuttu athu thappunu kooda unarala paarththiyaa ......ithukku college varalamaa?????
தேங்க்ஸ் பா அழகான விமர்சனம்..கல்லூரி காதலில் தொடங்கும் கதை!!!.. காதலுக்கான அவனின் அடம் பிடித்தது!!!.. அவனை புரிந்து கொள்ளாமல் அவள் செய்யும் சில எரிச்சலை தந்தாலும் அவளையும் கடைசியில் பிடிக்க வைத்து விட்டீர்கள்!!!..
தோழனான சஞ்சய்யை ரொம்ப ரொம்ப பிடித்தது!!... நண்பனுக்கு அனைத்திலும் உறுதுணையாக இருந்தது மட்டுமில்லாமல், அவன் கவனம் சிதறும் நேரங்களில் அவனின் பொறுப்பையும், கடமையையும் எடுத்துரைத்து செல்ல வேண்டிய பாதையில் கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தும் இடங்கள் அபாரம்!!!..
காதலில் பற்று இருந்தாலும் கல்வியிலும், வேலையிலும் கவனம் செலுத்தி இருவரும் அவரவர் துறைகளில் அழுத்தமான தடம் பதித்தது பிடித்தது!!!...
முதலில் நிதானமாக சென்ற கதை, இறுதியில் அதிவேகத்தில் சென்றது போல் இருந்தது!!!... அவள் அவனை புரிந்து கொள்வதை, அவன் காதலை உணர்வதை இன்னும் அழுத்தமாக சொல்லியிருக்கலாம்!!!..
அவன் அவளுக்காகவே இருந்தாலும் தனியாக விட்டுச் சென்றதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை!!...
சில இருக்கலாம் இருந்தாலும், அழகான நட்பையும், அருமையான காதலையும் காண முடிந்தது!!!.. வெற்றி பெற வாழ்த்துகள் எழுத்தாளரே!!..