#Rasha_Review 30
#அந்தமே_அந்தாதியாய்
#NNK30
செம பீல் லவ்
ஸ்டொரி. ஆரம்பத்தில் பிரயன் 
யது சேரனும் எண்டு நான் நினைக்கவில்லை பட் போக போக இந்த ஜோடி சேரனும் எண்டு தான் ஆசை வந்துச்சு
.
ஆதியும்
அந்தத்துக்கும் சரியான விளக்கம் தந்தீங்க. இரண்டு வகையான தண்டபாளத்தில் போன இரயில்கள் ஒரே தண்டபாளத்துல் பயணித்தது போல் இருந்தது.


சர்வேஷ் யாதவி சின்ன வயசு நட்பு, சர்வேஷ் இல்லாம யாதவியால எதுவும் செய்ய முடியாத நிலை

, எப்பா பார்த்திலும் சர்வேஷ் பத்தியே பேசிட்டு இருப்பா, சோ யாதவி லவ்ஸ்
சர்வேஷ் என்றே நினைத்தேன்
. ஏன் அவங்க பிரிஞ்சதும் இனி எப்போ சேருவாங்க என்றும் ஆவலோட இருந்தேன்
.
லொகப்பிரியன் கன்னிகா
இந்த ஜோடிய ஆரம்பத்தில் இருந்தே பிடிக்க வில்லை
. கன்னிகாவின் நடவடிக்கை சுத்தமா நல்லாவே இல்ல
. என்ன தான் பெஸ்டியா இருந்தாலும் அவ பண்றது தப்பு
. இவள மாதிரி ஆக்களால உண்மையான பாய் பெஸ்டிக்கான மரியாதை போகுது
. பிரியன பார்க்கும் போது ரொம்பவே பாவமா இருந்துச்சு. அதுவும் அம்மா அப்பா பாசம் கிடைக்காத்து பாவமாக இருந்துச்சு

.
பிரயனும்
யாதவியும் சந்திக்கும் போது நான் பிரியன் தான் சர்வேஷ்
என்று நினைத்து விட்டேன்

. அப்றம தான் ஆதி என்றால் என்ன அந்தம் என்றால என்ன என்று புரிந்தது
. சொல்லப்படாத இவங்க காதல் 

அருமையாக இருக்கும். லட்டுமாவும்

அப்புப்பாவும் செமையா இருக்கும்.
ஆனா லாஸ்டா கன்னிகாவ
வரவச்சு இவங்க லவ்வுக்கும்
, சர்வேஷ் வரவச்சு இவங்க கல்யாணத்துக்கும்
ஆப்பு வச்சிங்களே அங்க இருக்கிங்க. நானும் பயந்துட்டன். அவங்க பிரிவு
அவங்க காத்திருப்பு அவங்க லவ்
எல்லாமே சூப்பர் பீலா இருக்கும். சர்வேஷ் கிரேட் 

நறுமுகைநிலவு முப்பது இந்த கதைய முடிக்காம போயிடுவிங்க நினைச்சன்

ஒரு மாதிரி வந்து சேர்ந்துட்டிங்க

.
இந்த போட்டியில்
வெற்றி
பெற 
வாழ்த்துக்கள்

இந்த கதை படிக்க விரும்பினால் லிங்
#அந்தமே_அந்தாதியாய்
#NNK30
செம பீல் லவ்






ஆதியும்





சர்வேஷ் யாதவி சின்ன வயசு நட்பு, சர்வேஷ் இல்லாம யாதவியால எதுவும் செய்ய முடியாத நிலை









லொகப்பிரியன் கன்னிகா













பிரயனும்















ஆனா லாஸ்டா கன்னிகாவ







நறுமுகைநிலவு முப்பது இந்த கதைய முடிக்காம போயிடுவிங்க நினைச்சன்






இந்த போட்டியில்








இந்த கதை படிக்க விரும்பினால் லிங்

அந்தமே அந்தாதியாய் !! - கதை திரி
ஹாய் டியர்ஸ் ❤ நம் கதை ஆகஸ்ட் 1 முதல் இங்கு பதிவிடப்படும்? ஆதி யாரென்றும் அந்தம் யாரென்றும் அறிய காத்திருங்கள் ... நானும் காத்திருக்கிறேன் .. அந்தாதி ஆகப்போவது யாரென அறிய நானே அறியாமல் !!! -நறுமுகைநிலவுமுப்பது
www.narumugainovels.com