Fa.Shafana
Moderator
Posting on behalf of our beloved reviewer
#Apple review
#நிலாக்காலம்
#நிலவே வெண்ணிலவே!
கதைக்கரு அருமை டியர்.. எடுத்ததுல இருந்து முடிச்சுட்டு தான் மத்த வேலையை பார்த்தேன்..
நிலன் - இவனை மாதிரி ஒரு வாழ்க்கை துணை கிடைச்சா செமையா இருக்கும் ஆனா கிடைக்கறது என்னவோ பிரகாஷ் மாதிரி தான்.. என்னமோ பண்ணி தொலைனு விட்டறது.. ஆனா காலம் போன காலத்துல புரிஞ்சுக்கறது..
வெண்ணிலா - இவளை என்ன சொல்றதுனு தெரில.. ஒருத்தருக்கு நடந்தா அதே தனக்கும் நடக்கும்னு நினைச்ச இவளோ மனநிலை

அதைய மாற்ற நிலன் பட்டபாடு ஸ்ஸ்ப்பா முடில..
வான்மதி - இவளோட கடந்த காலத்துல ஒரு ஆணால வேதனை அடைந்திருந்தாலும் நிகழ்காலம் அருமையா மாறிடுச்சு அதுக்கு காரணமும் ஒரு ஆண்மகன் தான்..
உலகத்துல எல்லா ஆண்களும் ஒரே மாதிரி இல்ல.. ஐந்து விரலும் என்ன ஒன்னாவே இருக்கு..
நந்தன் - இவன் காதலும் பொறுமையா காத்திருந்த காத்திருப்பும் வீண் போகல.. கடைசில அவன் ஆசைப்பட்ட காதலும் கை கூடிருச்சு..
பத்பநாதன் - கமலம் : கதைல இவங்க கொஞ்ச இடம் வந்தாலும் அவ்வளவு நிறைவு.. யாரு சொல்லியும் திருந்தாத ஜோதி கமலம் பாட்டியோட பேச்சை கேட்டு திருந்துனது தான் பிளஸ் பாயிண்ட்டு.
மொத்தத்துல அனைத்து கதாப்பாத்திரமும் அருமை டியர்.. எல்லாத்துக்கும் முக்கியத்துவம் குடுத்தது நல்லா இருந்துச்சு.
குழந்தைகளோட மனநிலைக்கு காரணமே அவங்க குடும்பம் தான்.. வெண்ணிலாவோட குடும்பத்துல இருந்த பிரச்சனையே அவளோட மனநிலைக்கும் காரணம்

.
டாக்டர் ரஞ்சினி மாதிரி அப்பப்ப நம்ம மனநிலையை தெளிவு பண்ண ஒருத்தர் இருந்தா கஷ்ட காலத்துலயும் அதையை கடந்து போயிரலாம்.. ஆனா கிடைக்கறது என்னவோ அந்த மனநிலையை இன்னும் மோசமாக்கற ஆட்கள் தான்..
கடைசியில நிலனின் வெண்ணிலாவா மாறிட்டா நம்ம நிலாவும்.. மொத்தத்துல கதை ரொம்ற நிறைவு..
போட்டியில் வெற்றி பெறவும் மனமார்ந்த வாழ்த்துக்கள் டியர்