எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

நெஞ்சுக்குள்ளே ஓரு சுகவேதனை

S. Sivagnanalakshmi

Well-known member
நெஞ்சுக்குள்ளே ஓருசுகவேதனை கதை அருமை. கதையில் காதல் சஸ்பென்ஸ் பெண்கள் கடத்தல் துரோகம் பணத்தாசை அனைத்தும் கலந்த அருமையான காதல் கதை. இரண்டாம் பாகம் வருப்போகிறதா சகி. துளசிதான் ஹீரோயின் ஹீரோ யார் என்று தெரியாமல் போகின்றது. ரிஷி தொழிலதிபன் விக்ரம் போலீஸ் மாமா பையா மூன்று பேர் பெண்கள் கடத்தலை மாநிலம் முழுவதும் ஒழிக்க விக்ரம் வருகிறான் அதை ஓழித்தானா?. மூவரில் யாரு ஹீரோ?. துளசி தெரியாமல் கெடுக்கப்பட்டதால் யாரு மீரா அப்பா என்று தெரியவில்லை அது யாரு?. வில்லிகள் திலகவதி தேவி மோனிஷா தேவி கணவன் மகன் இத்தனை பேர் இவர்கள் வாழ்க்கை விளையாடி இருக்கிறான்கள் அவர்களுக்கு தண்டனை கொடுத்து மாநிலத்தில் நடக்கும் அசாம்பவங்களை தடுத்து வாழ்க்கையில் வெற்றி பெறுவதை சஸ்பென்ஸ் கொண்டு போய் இருப்பது அருமை. வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
 
அருமையான விமர்சனம் டியர் மிக்க நன்றி 🙏🙏🌹🌹
பாகம் 2வரும் சிஸ் 👍
 
Top