S. Sivagnanalakshmi
Well-known member
அந்தமே அந்தாதியாய் கதை அருமை வாழ்த்துக்கள் சகி. வாழ்க வளமுடன். யாதவி கொடுத்து வைத்தவள். ப்ரீயன் பாவம் ஆனால் அவனுக்கு அவனின் மொத்த அன்பை கொடுக்கிற தோழி காதலி கிடைப்பது செம சகி. சர்வாதிகார சூப்பர். சிவா சூப்பர். கனிகா பேய் பாவனி பிரபாகரன் சுயநலவாதிகள். லோகம்மாள் வினீத் அப்பா அம்மா லீனா செம. கதை காதல் நட்பு சஸ்பென்ஸ் கலந்து அருமையாக கொண்டு போயிருக்கேங்க சகி. வாழ்த்துக்கள் சகி. வாழ்க வளமுடன்