எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அந்தமே அந்தாதியாய்

S. Sivagnanalakshmi

Well-known member
அந்தமே அந்தாதியாய் கதை அருமை வாழ்த்துக்கள் சகி. வாழ்க வளமுடன். யாதவி கொடுத்து வைத்தவள். ப்ரீயன் பாவம் ஆனால் அவனுக்கு அவனின் மொத்த அன்பை கொடுக்கிற தோழி காதலி கிடைப்பது செம சகி. சர்வாதிகார சூப்பர். சிவா சூப்பர். கனிகா பேய் பாவனி பிரபாகரன் சுயநலவாதிகள். லோகம்மாள் வினீத் அப்பா அம்மா லீனா செம. கதை காதல் நட்பு சஸ்பென்ஸ் கலந்து அருமையாக கொண்டு போயிருக்கேங்க சகி. வாழ்த்துக்கள் சகி. வாழ்க வளமுடன்
 
😍❤மிக்க நன்றி அக்கா
 
Posting on behalf of our beloved reviewer
#Apple_review

#நிலாக்காலம்

#அந்தமே அந்தாதியாய்.!

அந்தம் யாரு.? ஆதி யாரு.? என்பதே கதை..

சர்வேஷ்வரன் - யாதவியின் வாயில் இருந்து வரும் ஒரே வார்த்தை என் சர்வேஷ் என் சர்வேஷ் என்பதே.. இவன் தான் ஹீரோனு நினைச்சா நான் பொறுப்பல்ல.. நம்ம ஹீரோயினோட அந்தமா.? இல்ல ஆதியா என்பதை நீங்களே படிச்சு தெரிஞ்சுக்கங்க..

லோகப்ரியன் - இவன் தான் நீங்க ஹீரோனு நினைச்சாலும் அதுக்கும் நான் பொறுப்பல்ல ஹூஹிஹிஹி நானும் இப்படிதான் குழம்புனேன்.. யாரு ஹீரோனு சோ நீங்களும் குழம்பி அப்பறம் தெருஞ்சுக்கங்க..

இவனுக்கு வாழ்க்கைல எதுவுமே கிடைக்கல லீனாவோட நட்பை தவிர.. அவகூட இருக்கறப்ப மட்டும் தான் சந்தோசமா இருக்கான்..

துணையை இழந்ததும் அவங்க அம்மா மறுபடியும் ஒரு துணையை தேடிக்கிட்டது தப்பு இல்ல.. பெத்த பையன் கூட கண்ணுக்கு தெரியாதா.? அவனுக்கு பிடிக்கலனா இப்படி வற்புறுத்துவாங்களா.? உண்மையாவே ப்ரியனை பெத்தது இவங்க தானா.?

ஏனோ யாதவி மேலயும் எனக்கு காண்டு.. காதல் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடியே அவன் விருப்பப்பட்ட வேலைக்கு போகவும் அவ அனுமதிக்கல.. பக்கத்துலயே இருந்துட்டா போதுமா.? என்னடானு இருந்துச்சு..

அப்புப்பா என்ற அழைப்பை விட லட்டுமா என்ற அழைப்பு தான் கடைசி வரைக்கும் மனசுல பதிஞ்சுருக்கு.. ப்ரியன் காதலுக்கு முன்னாடி யாதவியோட காதல் எல்லும் தூசு தான்..

லீனா அவளோட நண்பனை நல்லாவே புரிஞ்சு வெச்சுருக்கா.. ஆனா யாதவிக்கு ப்ரெண்டுனு ஒருத்தி இருக்காளே அந்த பைத்தியம் அதுவும் தப்பா புரிஞ்சுட்டு யாதவியையும் குழப்பி விட முயற்சி பண்ணுது அய்யோ அய்யோ..

ப்ரியனோட லட்டுமா லட்டுமா என்ற அழைப்பு😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍 அவன் காதல்😍😍😍😍😍😍😍😍😍 தப்பே செய்யாம ரொம்ப அனுபவிச்சுட்டான் ப்ச் பாவம்.. கடைசில அவன் காதலாவது கிடைச்சதுல சந்தோசம்..

போட்டியில் வெற்றி பெறவும் மனமார்ந்த வாழ்த்துக்கள் டியர் 😍😍😍😍😍😍😍😍😍😍😍
 
Top