நன்றிNice
நன்றிவேதாக்கு இருக்கிற அந்த தைரியம் கூட என் விஷ்ணுகு இல்லை ஒரு சின்ன விஷயத்துக்கு இவன் ஏன் இவ்வளவு பெருசா யோசிக்கிறான்.
தப்பே செய்யாத போது இவன் ஏன் அடங்கிப் போனான் பணம் இல்லன்னா தப்பு செய்யலனாலும் அடங்கி தான் போகணுமா ???
நன்றிநிதர்சனத்தை ரொம்ப தெளிவா சொல்லிட்டீங்க!!!. அருமையான எபி!!!..
நன்றிTrue words, vishnu sonna oru oru vaarththaiyum unmai & ethaarththam![]()
நன்றிvedha Vishnu mela vecha kadhal ipdi sandai poda vaikuthu. Ana Vishnu valarntha soolnilai and vazhura valkai avana porumai and amaithiya iruka vaikuthu. Ana ivlo irangi poi mannipu ketkanuma. Prachanaiya angaye mudika vera vali illaiyo
Nandri..பிரச்சனையை கண்டு ஒதுங்கி போறது தப்பு இல்லை.... ஆனா இவ்வளவு கழிவிறக்கம் வேணாம் விஷ்ணு.... இப்படியே இருந்தா எல்லாரும் ஏறி மிதிச்சுட்டுப் போயிடுவாங்க...
தகுதிக்கு ஏத்த தனிப்பட்ட சின்ன சின்ன ஆசைகள், கோபம், ஏக்கம் எல்லாம் தப்பு இல்லை எதுவுமே இல்லாம வாழ ரோபோ வா....