எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

காதகனின் சித்தராங்கி - கருத்துத்திரி

Advi

Well-known member
Ava peru angavai yaa illa sangavai yaa ji????

Munnadi ellam angavai appadinu irukku....

Pinnadi sangavai appadinu irukku......

Iva ezhuthina kathai kulla ivale poittaalaa?????

Athuvum villiyaa😲😲😲😲😲

Ithu appadiye antha paavai kaippaavaai kathai pola irukku sis.....

Paarththukkonga
 
Mathykarthy

Well-known member
Interesting start 🤩🤩🤩🤩🤩🤩

சங்கவை...🤣🤣🤣🤣🤣 அது தானே ஹீரோயின் பேரு.. 🤔
வில்லங்கமா ஆன்டி ஹீரோ கதை எழுதி கடைசில அவளே கதைக்குள்ள மாட்டிக்கிட்டா... அதுவும் வில்லியா... 🤭🤭🤭🤣🤣🤣🤣 சங்கவை mind voice சூப்பர்... 🤪🤪🤪🤪🤪
இப்படி எல்லாம் நடக்கும்ன்னு தெரிஞ்சுருந்தா வில்லி ரோலை இன்னும் நல்லா எழுதிருப்பா... 😛

எல்லாம் நீலக்கல் மகிமையா இல்லை கனவா... 🙄
 
NNK-30

Moderator

Thanks for the notification sis. 'Transmigrating into novel' intha concept sis. But ennoda plot vera. Thank u♥️
 
NNK-30

Moderator
Interesting start 🤩🤩🤩🤩🤩🤩

சங்கவை...🤣🤣🤣🤣🤣 அது தானே ஹீரோயின் பேரு.. 🤔
வில்லங்கமா ஆன்டி ஹீரோ கதை எழுதி கடைசில அவளே கதைக்குள்ள மாட்டிக்கிட்டா... அதுவும் வில்லியா... 🤭🤭🤭🤣🤣🤣🤣 சங்கவை mind voice சூப்பர்... 🤪🤪🤪🤪🤪
இப்படி எல்லாம் நடக்கும்ன்னு தெரிஞ்சுருந்தா வில்லி ரோலை இன்னும் நல்லா எழுதிருப்பா... 😛

எல்லாம் நீலக்கல் மகிமையா இல்லை கனவா... 🙄
Thanks for the comments sis.♥️ ini innum nonthu povaa😁
 
santhinagaraj

Well-known member
கதை ரொம்ப விறுவிறுப்பா நல்லா இருந்தது
வாழ்த்துக்கள்
அங்கவை பேர் ரெண்டு மூணு இடத்துல சங்கவியா மாறி இருந்தது அதை சரி பண்ணிக்கோங்க அங்கங்கசின்ன சின்ன எழுத்து பிழைகள் இருக்கு அதையெல்லாம் சரி பண்ணிக்கோங்க
 
NNK-30

Moderator
Thank you for ur wonderful review sis.🥰 Kathai ungalukku pidithathil magilchi. Kandippa sis I will rectify my mistakes.
Angavai sangavai konjam thappagiduchu sorry for that sis. Neram eduthu kathaiyai padithatharkku nandri sis 💓
 
priya pandees

Moderator
Nnk30

காதகனின் சித்திராங்கி

கதைக்குள்ள மாட்டிக்கும் ஹீரோயினும்‌ அவள் அக்காவும் தான் கதை. இவ கதைல என்னென்னவோ நினைச்சு எழுத, கதைகுள்ள வில்லி கேரக்டர்ல மாட்டிக்கிட்டு கொலை பண்ணி, அங்க செத்தவனோட தம்பியா ஒருத்தன் வந்து அவன் கதைக்குள்ள அவனே வில்லனா வந்து மாட்டின்னு ரணகளம் ஆகிடுது. காமெடியா கொண்டு விதம் நல்லாருந்தது. வித்தியாசமான முயற்சி.

நன்றி

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டரே
 
Top