priya pandees
Moderator
கருத்துக்களை இங்கு பகிரவும்
Aama sis... Konjam vaalu taanNice. Aaru Sema vaalu ponna irukale
Thanku sisஆரம்பமே ஆறேழில் அட்டகாசம் சூப்பர்
Thankuகலகலப்பான ஸ்டார். ஆரல் சரியான வால். ப்ரகலத்தன் வித்தியாசமான பெயர்
நன்றி க்காஅட்டகாசமான ஆறுவுடன் அழகான கலகலப்பான ஆரம்பம். வாழ்த்துக்கள்டா
அவ அப்பா கேரக்டர் மட்டும் கொஞ்சம் யோசிக்க வைக்குது.
Thankuuஆறெழில் கியூட் அம்மாவிடம் மனசில் இருப்பதை சொல்வது அழகு
Adutha uds la solrenAaru so innocent. Yen aapu appa avar pasatha katama irukaru. Ivlo theliva pillaiku eduthu solra manushan yen othungi poraru
Next uds la varum sisஆறெழில் கியூட். அப்பா பொண்ணு பேசிக்கிறது செம. ஏன் இப்படி இருக்கிறார்
Thanku sisRomba nalla iruku. Feel good story. Aaru praga life adutha chapter poyachu. Ivanga adutha neet eppo epdi iruka poguthu
நன்றி நன்றி சகிஆறெழில் செமடா.அவளை ரொம்ப பிடிச்சிருக்கு.
Thanks kkaரொம்ப அழகான கதை நகர்வு
நன்றி நன்றி சகிகதை அருமை சகோதரி...
நன்றி நன்றி சகி... ஆமா சிஸ், காலேஜ்ல நமக்குன்னு பிரண்ட்ஸ் கிடைப்பாங்கலே அதுமாதிரி வைரம் மற்றும் நிலாஅப்பா முடிவு கஷ்டம் இருந்தாலும் அவர் தனிமையாக இருந்து அவர்களுக்கு ரொம்ப கஷ்டத்தை கொடுக்காமல் பழக வைத்தது ரொம்ப பிடிச்ச இருந்தது. ப்ரலகதனை தெரிந்து வைத்து இருந்தது சூப்பர். ப்ரலகதன் சூப்பர். வைரம் நிலா நட்பாக வருவாங்களோ சகி
Thanku sis.... Further uds la unga dbts elam clear aidumAaru appa ninaicha pavama iruku. Munnave praga kita pesirukara. Avar mudivu vanthuduchunu tha praga kita pesa vara sonnara. Oru valiya padichu athe college vanthachu. Aaru ku maturity vanthutukuma illa innum athe vaalu ponnuthana
சட்டுனு முடிஞ்ச feel இருக்கும் sis.. ஏன்னா குட்டி ஸ்டோரி தான். மொத்தமே 36 uds தான்... நன்றிப்ரலகதன்ஆறேழில் விரும்ப ஆரம்பித்து விட்டான் செமடா. வைரம் லட்சு லவ் பண்ண ஆரம்பித்து விடுவாங்களாடா. சுவாரஸ்யமாக போகுதுடா. தினமும் போட்டால் நல்ல இருக்கும்டா
Thanku so muchSeriously wow what a writing style.. waiting for the next updates
College life la love panna sila pala adigal vaanganum thanae sisRenu panna kalagam nanmai la mudiyuma. Praga aaru Amma kita enna pesuvan. Appa avan kitta enna pesina.atha solvana. Praga family ithuku enna react panna poranga. Proper ah handle pannalana aaru ku intha 4 yr college naragama maridume
Thankuரேணு டூ மச் . ப்ரலதன் ஜெயந்தி சொல்லிடுவானா?. செம சகி
Parthu pathama adinga daCollege life la love panna sila pala adigal vaanganum thanae sis
நன்றி சகிSuper epi sis interesting...
நன்றி சகிசெமய போகுதுடா.வாழ்த்துக்கள்.❤
Thanks kka#09 nice going dear!
Thanku sis for your comment. Poga poga avanga epdinu purinjupenga sisPraga Amma enna ipdi pesuranga. Nijamave avanga terror ah illa summa aaru va tease panrangala ipdi. Epdiyo rendum shock la freeze la irukuga pavam
Thanku thankuமாமி மாதிரியே இருக்காங்கடா. ப்ரலகதலன் அப்பா சூப்பர். ஆறு அம்மா சூப்பர்