priya pandees
Moderator
ஆமா sisஅம்மாக்கள் இரண்டு பேரும் உரிமை உணர்வு கொள்கிறாங்க
ஆமா sisஅம்மாக்கள் இரண்டு பேரும் உரிமை உணர்வு கொள்கிறாங்க
Athu taan avan thiramaAmma va avanga bayam niyayam than. Praga epdi rendu Amma va samalika porano
Thanku sisசெமயபோகுடா
நன்றி சகிஜெயந்தி சொல்லுகிறது ரொம்ப சரி.ப்ரலகதன் சுற்ற விட்டது செமடா
Thanku sisப்ரலகதன் ஆறு கியூட். ஜெயந்தி செம. ப்ரலகதன் அம்மா தான் உரிமை உணர்வு ஓவரா போகிறாங்க.அங்கே போய் என்ன செய்ய போகிறாங்களோ ஜெயந்தி வேண்டாம் சொல்லிடுவாங்களா
Thankuஜெயந்தி செம. ரொம்ப பிடிச்சிருக்கு ஜெயந்தியை. ராஜம் ஓவர். அப்பா சூப்பர். நட்பு சூப்பர்
நன்றிப்ரலகதன் ஆறு கொஞ்சம் முன்னேற்றம் தான். நட்பு சூப்பர். ப்ரலகதன் செம. ஆறு கியூட்
நன்றிLoveable UD
Praga rocks
Mamiyar kita pesa solli avala oda vechutan. Eppotha avan Amma purinjupangalo
Thankuப்ரலகதன் செமடா. ஜெயந்தி சூப்பர். ப்ரலகதன் அம்மா டூ மச். ஆறுவை பேசாமல் விட்டாலும் அவளிடம் அவன் என்ன செய்கிறான் என்பதை வைரவன் மூலம் தெரியப்படுத்துவது செம.
Thanks sisஜெயந்தி சூப்பர். ப்ரலகதன் அம்மா பேசி வாங்கி கட்டிட்டு போனது சூப்பர். ப்ரலகதன் செமடா. வைரம் தேறிட்டான். ஆறு கியூட்❤
Singam already kadupula iruku... periyamma sorinju Vera vidurangale... praga epdi Malai iraka porano. Aaru ne avan kanna parkatha... partha kannalaye unna mayakiduvan
Thanku sisப்ரலகதன் செம. ஆறு கோபம் செம. லட்சுமி வைரம் அடுத்த ஜோடி சூப்பர்
Thanku so much... Thanks alot sis.. Keep supportingகதை அருமைடா. வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். காதல் அழகு. அதை வெற்றி பெற எடுத்த முயற்சிகள் நல்ல காதலர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதை ப்ரலகதன் எழில் மூலம் அருமையாக கொண்டு போயிருக்கேங்கடா. காதலில் களவு தனம் அதையும் தோழியின் காதல் மூலம் கூறி இருப்பது சூப்பர். நட்புகளும் மாமி அம்மா இருவரும் சூப்பர். ஆறு அப்பா செம. அம்மாவும் தான். ப்ரலகதன் அப்பா சூப்பர் அம்மா கொஞ்சம் டூ மச் இருந்தாலும் பின்னர் புரிந்து கொண்டது சூப்பர். ஆறு எழில் காதல் ஊடல் மோதல் அழகு. மொத்தத்தில் காதல் கதை அருமைடா.
Thanks a lot sis... Keep supportingBeautiful story dear. Praga and aru love