உதிரும் பூக்கள் கூட, ஒரு நிமிடம்
வாழத்தான் ஆசை கொள்கின்றன...
நானும் ஆசை கொண்டேன்...
ஒரு முறையாவது உன் முகம் கண்டு,
இறுதியாய் உன் ஒற்றை அணைப்புடன்,
விழிகள் உன் விழிகளோடு கலந்து கொள்ள...
என் உயிர்
இந்த உலகை விட்டு விடை பெற வேண்டுமென்று....
ஆனால்,
காலம் எனக்கு
அந்த விதியைக்கூட
விதிக்கவில்லை...
என்ன செய்ய?
கண்களில் கண்ணீரோடு...
இதயத்தில் உன்னை சுமந்தவாறு...
விடை பெறுகிறேன்,
இந்த ஜென்மத்திற்கு...
உதிரும் பூக்கள் கூட, ஒரு நிமிடம்
வாழத்தான் ஆசை கொள்கின்றன...
நானும் ஆசை கொண்டேன்...
ஒரு முறையாவது உன் முகம் கண்டு,
இறுதியாய் உன் ஒற்றை அணைப்புடன்,
விழிகள் உன் விழிகளோடு கலந்து கொள்ள...
என் உயிர்
இந்த உலகை விட்டு விடை பெற வேண்டுமென்று....
ஆனால்,
காலம் எனக்கு
அந்த விதியைக்கூட
விதிக்கவில்லை...
என்ன செய்ய?
கண்களில் கண்ணீரோடு...
இதயத்தில் உன்னை சுமந்தவாறு...
விடை பெறுகிறேன்,
இந்த ஜென்மத்திற்கு...