சாராவும் அவளது ஜீபூம்பாவும் சேர்ந்து இரு இதயங்களில் காதலை மலர வைத்து அவர்களை இணைத்து சாராவை தத்தெடுக்க வைக்கும் காதல், உறவற்ற குழந்தையின் ஏக்கம், அப்பா மகள் பாசம் என உணர்வுகளால் கட்டமைக்கப்பட்ட கதை🥰
மிஞ்சியின் முத்தங்கள் 8 “இப்போ என்ன அவசரம் அவன் போய் ஒருவருஷம் தானே ஆகுது அடுத்ததடவ வரும்போது பாத்தா போதாதா” என்ற ராஜவேலுவை ஏறிட்ட பார்த்திபன் “ஏன் அடுத்ததடவ என்ன செஞ்சு அவன் நிம்மதியை கெடுக்கறதா இருக்கீங்க” என்றார் கூர்மையாக அக்காள்...
வணக்கம் நட்பூஸ், "வெந்தழல் நயனங்கள்" இது தான் நம்ம கதையோட தலைப்பு. முழுக்க முழுக்க புன்னையப் பட்ட கற்பனை கதை. கதை மாந்தர்கள் மற்றும் கதையைப் பற்றிய அறிவிப்பெல்லாம் கூடிய விரைவில் வந்து சேரும்💜 நன்றி.