பெரிய ட்விஸ்ட் கிடையாது.அடுத்த எபி தெரிஞ்சிரும்.கெளசி நன்றி பா.எஸ்தர் அவளுக்கு என்னாச்சு???... ஏன் பிரிஞ்சுருக்காங்க???...
ஆமாம்.. இந்த பேர் ரொம்ப பிடிச்சிதா.. ரெண்டு பேருக்கும் வச்சிட்டேன்.ஆத்விக், நந்தினி பாவம்!!!... இதுவும் ஜானா???...
சொன்னா கதை இல்லையே.. நன்றி கெளசி டியர்.அவ சொல்லிருக்கலாம்!!!... என்னாக போகுதோ????
ஆமாம் டா எனக்கும் அது தான் ஆசை.நந்தினி அம்மாவை பார்க்க கஷ்டமா இருக்கு!!... சீக்கிரமே நல்லது நடக்கட்டும்!!..
கெளசி அழகான விமர்சனம்.. ரொம்ப நன்றி..தன் துணையை இழந்து, அந்த இழப்பிலிருந்து மீண்டு வர முடியாமல், தன் குழந்தைகளோடு வாழ்பவரின் வாழ்வில் அடுத்து வரும் சோதனைகளோடு தொடங்கும் கதை!!..
காரணத்தை மறைத்து திடீரெண மரணத்தை பரிசாய் பெற்று, அந்த மரணத்தை கடந்து வர முடியாமல் இருக்கும் இவனை தேடி வரும் எதிர்பாரா உறவு!!!... இழப்பை கடந்து வரா நிலையில் மகனின் தவிப்பை, ஏக்கத்தை களைவதற்காக எதிர்பாரா உறவை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிர்பந்தம்!!... இந்நிலையில் வாழ்வை தொடங்கும் தம்பதிகளின் வாழ்வை நிதர்சனத்தோடு சொன்ன விதம் அருமை!!..
இருவருக்கும் எப்போதும் துணையிருந்த பெற்றோர்களையும், மாமியார், மாமனாரையும் அதுபோல் எந்த எதிர்பார்ப்பின்றி உதவிய பாதிரியாரையும், அத்தையையும் ரொம்ப பிடித்தது!!!..
தெரியாமல் நடந்த தப்பை எக்காரணம் கொண்டும் திரும்ப நடக்கவிடக்கூடாது என்ற அவனின் தவிப்பை புரிந்து கொள்ள முடிந்தது!!!..
அவளின் தடுமாற்றங்களையும், மாற்றங்களையும் சொன்ன விதம் இயல்பாய் இருந்தது!!... மறக்காது, கடந்து வந்து நிதர்சனத்தை ஏற்று கொண்டது அவர்களின் வாழ்க்கையை அழகாக்கியது!!..
வலியை கடந்து வாழும் காதலை சொல்லும் அருமையான கதை!!.. வெற்றி பெற வாழ்த்துகள் எழுத்தாளரே!!..
ரொம்ப ரொம்ப நன்றி பா .Nnk17
மறுமணம் பற்றிய கதை. ஜான் நந்தினியோட முதல் திருமணம் சந்தோஷமாகவே அமைந்தும் அது நிலைக்காமல் போக, பிள்ளைகளுக்கென்றே மறு திருமணத்தில் ஒன்று சேர்கிறார்கள். Simple and neat ah முடிச்சுருக்காங்க.
வாழ்த்துக்கள் ரைட்டரே...
வாவ் வாவ் ரொம்ப லேட்.. அருமையான விமர்சனம்.. ரொம்ப நன்றி கா..நறுமுகைநிலாக் காலம்_02
#NNK17
#தேன்சிந்தும்காதல்பூஞ்சோலை
ஆத்விக்.. இரண்டரை வயது குழந்தை.. பார்த்திராத ஜான் அப்பாவின் மீது இவன் கொண்ட பாசமே நந்தினி மற்றும் ஜான்னை வாழ்வில் இணைக்கிறது.. ஜான்... எஸ்தர் மற்றும் மேரி என்று இரு குழந்தைகளுடன் மனைவியை இழந்து வாழ்ந்து வருகிறான் அவளின் நினைவில்.. எஸ்தர் சிறு குழந்தையாக இருந்தாலும் தந்தையின் நிலை அறிந்து தங்கையை பார்த்துக் கொள்வதும் புரிந்துணர்வோடு நடந்து கொள்ளும் விதமும் அருமைகுழந்தை மேரி தாயைத் தேடி அழும் போது பாவமாக இருந்தது
நந்தினி மகன் ஆத்திக்குடன் கொரோனாவின் பிடியில் காலமாகிவிட்ட கணவனின் நினைவில் வாழ்ந்து கொண்டிருக்கிறாள்... மகனின் தந்தை காண தேடலில் பரிதவித்து நிற்கிறாள்
பெற்றோர்களின் வற்புறுத்தலாலும் ஆத்விக்கின் கண்ணீராலும் வாழ்வில் இணைகிறார்கள் இருவரும்... தங்களின் இணையைத் தவிர வேறொருவரை மனதில் நினைக்க முடியாது என நினைத்திருக்கும் இவர்களுக்குள்ளும் காதல் மலர்கிறது மெதுவாக.. எப்படி என்பதை கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள் விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் நகர்ந்தது கதை நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்
அங்கங்கே சில எழுத்துப் பிழைகள் இருந்தது அதை தவிர்த்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும்..
Good luck![]()
ரொம்ப ரொம்ப நன்றி..வார்த்தையே வரலை..hi sis, arumaiyana story. Thank you. with regards from rajinrm
யாரு ரொம்ப லேட்டுவாவ் வாவ் ரொம்ப லேட்.. அருமையான விமர்சனம்.. ரொம்ப நன்றி கா..
நான் தான் லேட்டு.. விமர்சனம் போட்டு பதில் சொல்ல வந்தது லேட்..அதுதான்கா..யாரு ரொம்ப லேட்டு
பரவால்லம்மா அதனால் என்னநான் தான் லேட்டு.. விமர்சனம் போட்டு பதில் சொல்ல வந்தது லேட்..அதுதான்கா..
தேங்க்ஸ் சகோதரி..அருமையா சொல்லி இருக்கறீங்க.. நன்றி.Singke parents nandhini and john. Rendu perukume ethirpara ilappu. Eshter yen ava health issue pathi sollama vitta. Adhvik appa ku yengurathum.... Mary amma va ketu azhgurathum.... pillaiga pavam. Father moolama oru mudichu viluganum nu vidhi pola. Adhvikaga onnu sernthu... rendu manasum onnu seruthu. Lovely and happy ending story. All the best dear