சாராவும் அவளது ஜீபூம்பாவும் சேர்ந்து இரு இதயங்களில் காதலை மலர வைத்து அவர்களை இணைத்து சாராவை தத்தெடுக்க வைக்கும் காதல், உறவற்ற குழந்தையின் ஏக்கம், அப்பா மகள் பாசம் என உணர்வுகளால் கட்டமைக்கப்பட்ட கதை🥰
மாலையிட்ட பந்தம் கதையோட 16வது அத்தியாயம் பதிவு பண்ணிட்டேன் டியர்ஸ் படிச்சுட்டு உங்கள் கருத்துகளை சொல்லிட்டு போங்க தொடர்ந்து கருத்துகளை தெரிவித்த அனைவருக்கும் நன்றி.