எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

சிராஜு நிஷாவின் "அல்லி மலர்க் கொடியே!!!" - கருத்து திரி

Hanza

Active member
Nan sonnen thane… ava pregnant ille nu 🤭🤭🤭
Nethran ivaloda thambi ya???
Kumar pair than Puvana pola??? Aana avan vera oru boy ah love pannurane 🤧🤧🤧

Nalla amma nalla kudumbam pola… ivakitta surandi surandi vazhiranga… chaik… 🙄🙄🙄
 
Sirajunisha

Moderator

Netheran ivalida annan da. Kumar oneside aa puvanava lv pannuvan dear. Boyellam illai 😂. Yes ponnu sambathicha inthai thaney panranga. Family kaga. Thank you so much dear
 
saru

Active member
Aaatheeee ede feeding bottle ah horlicks ahhh ha ha
aaatha ipadiyellam room pottu yosipaya oh god😀😀😀😀

Pavi Annan pesuren ha ha pesu pesu yar venamna😛😛😛

Lovely darlinguuu
 
Hanza

Active member
Oh… rendavatha kadhaicha antha kural than hero pola??? 👏🏻👏🏻👏🏻
Pavi oda annan… 🤭🤭🤭 Nethran oda machan 😂😂😂
Kumaru nalla friend… feeding bottle la horlick ah? 🤭🤭🤭
 
S. Sivagnanalakshmi

Well-known member
பவி அண்ணன்கள் இருவரும் லூசுங்களடா.அல்லியிடம் பேச்சே சரியில்லை. நேத்திரன் டூ மச்
 
Vidhushini_

Member
கவின் எடுத்த முடிவு சரி.

நேத்திரா, நீ ஆரம்பிச்சது உனக்கே வந்துடுச்சு.

Feeding bottle horlicks, நிச்சயம் பண்ணாம கை நனைக்கிறது😂😂😂 super.

இன்ட்ரெஸ்டிங் நிஷா சிஸ்.
 
saru

Active member
Ha ha iva vera madri Inga hero va ta alaraviduva pola eh
Feeding bottle hosrliks too mucha rasathi
Velaiku vetu vachitale ha ha
Kavin konjam paravala
 
Mathykarthy

Well-known member
அல்லி சூப்பர்.. 👌
பவிக்கு நல்லா வேணும்.. அவளுக்கும் அவ பெரிய அண்ணனுக்கும் திமிரு அதிகம் போல.. கவின் ஓகே.. நேத்ரன் அக்காவை பத்தி இப்படி தான் பேசுவானா.. 😡😡😡
 
Hanza

Active member
Semma da… Alli rani ye than ne…
Antha Pavi kku innum venum…
Periyya annan velaiya kattittaro… Nethran ku thevai than ithu
 
Sirajunisha

Moderator
Oh… rendavatha kadhaicha antha kural than hero pola??? 👏🏻👏🏻👏🏻
Pavi oda annan… 🤭🤭🤭 Nethran oda machan 😂😂😂
Kumaru nalla friend… feeding bottle la horlick ah? 🤭🤭🤭
எங்க வீட்லயும் சில டைம்ஸ் இது போல நடக்கும் Hanza dear 😜😜Thanks da
 
Sirajunisha

Moderator
கவின் எடுத்த முடிவு சரி.

நேத்திரா, நீ ஆரம்பிச்சது உனக்கே வந்துடுச்சு.

Feeding bottle horlicks, நிச்சயம் பண்ணாம கை நனைக்கிறது😂😂😂 super.

இன்ட்ரெஸ்டிங் நிஷா சிஸ்.
Thank you so much vidhu dear 😍😍
 
Sirajunisha

Moderator
அல்லி சூப்பர்.. 👌
பவிக்கு நல்லா வேணும்.. அவளுக்கும் அவ பெரிய அண்ணனுக்கும் திமிரு அதிகம் போல.. கவின் ஓகே.. நேத்ரன் அக்காவை பத்தி இப்படி தான் பேசுவானா.. 😡😡😡
அதானே 😳நேத்ரனுக்கு அல்லி தங்கச்சி டா. சில ஆண்கள் இப்படி தான் டா. சுயநலம் பிடிச்சதுங்க Mathy dear
 
Vidhushini_

Member
Every action has its opposite equal reaction. Paakalam Alli Vs.Ranadheeran, yaar mass-nu... Vendudhal adutha jennathuka🤣🤣🤣 Siva, timing escape.

Interesting Nisha sis 👍🏼
 
S. Sivagnanalakshmi

Well-known member
சிரிப்பு +மோதல்+காதல்+கலாட்டா+அன்பு என்று கலந்து சுவாரஸ்யமாக போகுது dear
 
😍😍😍

இரணதீரன், வாடா... வாடா.. உன்னோட மாஸ் என்ட்ரிக்கு தான் அல்லியோட சேர்ந்து நாங்களும் வெயிட்டிங்...😒😒
 
Top