ஆதவன் 18 ஆதித்தை ஒருவழிபடுத்திவிட்டு, அவனது சட்டையை விடாமல் இறுக்கமாக பிடித்தபடி வர்ஷா அசந்து உறங்கிவிட, அவன் தான் உறக்கம் தொலைத்து அவள் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தான். கள்ளகபடமற்ற அவளின் குழந்தை முகம் எப்பொழுதும் போல அவனை ஈர்க்க, வழமை போல பாதிக்கப்பட்ட அவன் மனதிற்கு அவளது அருகாமை மிகவும்...
www.narumugainovels.com