எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

12.03.2024

ஹேய் தங்கங்களே.. இதோ, "உயிரே உன்மத்தங்கொள்ளுதடா!" கதையின் அத்தியாயம் - 16 இதோ.. இதுவரைக்கும் கதை படிச்சீங்களா? எப்படிப் போகுது? பிடிக்குதா? இதையெல்லாம் சொல்லலைனாலும் பரவாயில்லை.. இன்னும் 5 - 6 எபிசோட்ல கதை முடிஞ்சுடும்.. படிக்காதவங்க எல்லாரும் கண்டிப்பா படிச்சுருங்க..

அப்படியே மனசு வந்தா, உங்க கருத்துக்களை கொட்டிடுங்க..

https://www.narumugainovels.com/threads/10538/post-34074
 
அனைவருக்கும் காலை வணக்கம், இதோ கள்வனின் கனவுகள் அத்தியாயம் 13-னின் லிங்க்


அனைவரும் படித்து பார்த்து‌ உங்களது கருத்துக்களை தாருங்கள்
 
காதல் விரிவுரை - 05

 
வணக்கம் நண்பர்களே,

என் கதையின் பதினான்காவது அத்தியாயத்தை தளத்தில் பதிந்து இருக்கேன். வாசிச்சு உங்கள் கருத்துக்களை என்னோடு பகிர்ந்துக்கொள்ளுங்கள்.

இப்படிக்கு உங்கள்,
#NNK_07
#ஏங்கிடுதே_என்_ஆசை_நெஞ்சம்
Post in thread 'ஏங்கிடுதே என் ஆசை நெஞ்சம் - கதை திரி'
 
ஆதவன் 18
 
ஹாய் லட்டூஸ்.....

உந்தன் காதலை எண்ணிக் களிக்கின்றேன் கதையின் அடுத்த பகுதி இதோ வந்துடுச்சி... நம்ம வெங்கி மட்டுமே ஸ்கோர் பண்ணிட்டு இருந்த இடத்துல இப்போ அரங்கநாதனும் ஸ்கோர் பண்ண போறார் வாங்க வாங்க கதை எப்படி போகுதுன்னு ஒரு இரண்டு வார்த்தையில சொல்லிட்டு போங்க என டியர்ஸ்...

களிப்பு♥️12

Post in thread 'உந்தன் காதலை எண்ணிக் களிக்கின்றேன் - கதைத் திரி' https://www.narumugainovels.com/threads/10671/post-34106
 
கண்ணுக்குள்ளே கரைந்த நிலவு கதையின் அத்தியாயம் -13 பதிவிட்டுள்ளேன்

 
#நிலாகாலம்_02
#எந்தன்_நேசம்_கூடுதே
#NNK_94

எந்தன் நேசம் கூடுதே! - அடுத்த அத்தியாயம் போட்டுட்டேன் மக்களே 😻😻

எபி - 2 😍👇


எபி படிச்சிட்டு மறக்காம உங்க கருத்துக்களை என்னுடன் பகிர்ந்துகொள்ளுங்கள் மக்களே 😻

நன்றி 😻🙏
 
Last edited:
#நிலாகாலம்_குறுநாவல்_போட்டி_02
#சாராவின்_ஜீபூம்பா
#மாயாஜால_ஜீபூம்பாவும்_சுட்டி_சாராவும்😉

ஹாய் செல்லம்😍

இதோ நான் வந்துட்டேன்🥳 நம்ம சுட்டி சாராவையும் ஜீபூம்பாவையும் கூட்டிக் கொண்டு வந்துட்டேன்🥳

சாராவின் ஜீபூம்பா கதையின் 17ஆம் எபிசோட் போட்டாச்சு🥳

படிச்சு பார்த்து எப்படின்னு சொல்லிபுட்டுப் போங்க செல்லங்களா😍🥳

#ஜீபூம்பா_17


அப்றம்..
Let's spell
Jee..boom..baa🥳🪄
 

வணக்கம் டியர்ஸ்,

மாலையிட்ட பந்தம் கதையோட அடுத்த எபி போட்டேன் படிச்சுட்டு உங்க கருத்துகளை சொல்லிட்டு போங்க.

Post in thread 'மாலையிட்ட பந்தம் - கதை திரி' https://www.narumugainovels.com/threads/10560/post-34133

நன்றி.

 
ஹாய் டியர்ஸ்❤ இதோ நம் பன்னிரென்டாம் அத்தியாயம். வாசித்து உங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே😍

கதை திரி :

Post in thread 'பிருதுவி பிரளயம் - கதை திரி' https://www.narumugainovels.com/threads/10728/post-34145
 
மிஞ்சியில் முத்தங்கள் கதை திரி 13


 
Top