எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

04.04.2024

இறுதி அத்தியாயத்தை பதிவு செய்துள்ளேன்



இந்த கதையை முடிக்க முடியாது என்று பலமுறை நினைத்திருக்கிறேன். அப்படி இருந்தும் இப்போது முடித்தது உண்மையாக மிகவும் சந்தோஷமாக உள்ளது.


கதையை படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். எல்லா வகையான கருத்துக்களை தாராளமாக தெரிவிக்கலாம். எதிர்மறை கருத்துக்கள் இனி வரும் காலங்களில் உதவியாக இருக்கலாம்.

எல்லோருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

எனக்கு கதை எழுத ஒரு வாய்ப்பு தந்த ப்ரஷா சகோதரிக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.🙏🙏🙏🙏

இறுதி அத்தியாயம்


கருத்துகளுக்கு
 
Top