chitrasaraswathi
Member
நறுமுகைத் தளத்தின் போட்டிக் கதை NNK 40 ன் பிருதுவி பிரளயம் எனது பார்வையில். கொலையை துப்பறியும் காவல் துறை அதிகாரியாக உலகேஷ்வரன் மனைவியாக அந்தத் துறையில் தடயவியல் பகுதியில் பணியாற்றும் உடையாள். அந்தக் கொலைக்கும் அதற்கு முன் நடந்த கொலைகளுக்கும் சம்பந்தம் இருக்கிறதா என்று ஆராய்கிறார்.
அத்தியாயங்களில் முன் கொடுக்கும் முன் கதையில் கொலைகளுக்கான தடயம் இருக்கிறது. ஒரு துப்பறியும் கதையை விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் தந்திருக்கிறார். வாழ்த்துகள்.
அத்தியாயங்களில் முன் கொடுக்கும் முன் கதையில் கொலைகளுக்கான தடயம் இருக்கிறது. ஒரு துப்பறியும் கதையை விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் தந்திருக்கிறார். வாழ்த்துகள்.