எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

வாக்கு பதிவு பண்ணும் முறை

admin

Administrator
Staff member
அனைவருக்கும் வணக்கம்..

நறுமுகையின் நிலாக்காலம் - 02 குறுநாவல் போட்டி - 2024 வாக்குப்பதிவானது இன்று மாலை 8:30 மணி (17.06.2024) முதல் 22.06.2024 இரவு 11:59 வரை நடைபெறும். வாசகர்களாகிய நீங்கள் இவ்வளவு நாளும் எங்கள் எழுத்தாளர்களுக்கு கொடுத்த அதே ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றோம். வாக்குப் பதியும் முறை உங்களுக்கு பிடித்த ஏதேனும் மூன்று கதைகளுக்கு வாக்கு வழங்கலாம். ஒருவர் ஒரு ஈமெயில் ஐடியின் மூலம் ஒருமுறை மட்டுமே மூன்று வெவ்வேறு கதைகளுக்கு வாக்களிக்க முடியும். கீழே உள்ள லிங்கில் சென்று உங்கள் விருப்ப கதைகள்மூன்றுக்கு தங்களின் வாக்குகளை அளிக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

அன்புடன்

ப்ரஷா
 
Last edited:
Top