அனைவருக்கும் வணக்கம்..
நறுமுகையின் நிலாக்காலம் - 02 குறுநாவல் போட்டி - 2024 வாக்குப்பதிவானது இன்று மாலை 8:30 மணி (17.06.2024) முதல் 22.06.2024 இரவு 11:59 வரை நடைபெறும். வாசகர்களாகிய நீங்கள் இவ்வளவு நாளும் எங்கள் எழுத்தாளர்களுக்கு கொடுத்த அதே ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றோம். வாக்குப் பதியும் முறை உங்களுக்கு பிடித்த ஏதேனும் மூன்று கதைகளுக்கு வாக்கு வழங்கலாம். ஒருவர் ஒரு ஈமெயில் ஐடியின் மூலம் ஒருமுறை மட்டுமே மூன்று வெவ்வேறு கதைகளுக்கு வாக்களிக்க முடியும். கீழே உள்ள லிங்கில் சென்று உங்கள் விருப்ப கதைகள்மூன்றுக்கு தங்களின் வாக்குகளை அளிக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
அன்புடன்
ப்ரஷா
docs.google.com

நறுமுகை தளம் - நிலா காலம் - 2 குறுநாவல் போட்டி - voting form
வணக்கம் மக்களே! முதலில் நறுமுகையின் நிலா காலம் - 2 குறுநாவல் திருவிழாவை வெற்றிகரமாக நடத்த காரணமாக திகழ்ந்த எல்லா வாசக பெருமக்களுக்கும், போட்டியாளர்களுக்கும் நறுமுகை நாவல் தளம் மற்றும் ப்ரஷா பதிப்பகத்தின் முதற்கண் நன்றிகள். போட்டி இறுதிக்கட்டத்தை நெருங்கி இருக்கும் இச்சமயத்தில் உங்கள் மனம்...
Last edited: