நறுமுகையின் நிலாகாலம்! - 02 / 2024 குறுநாவல் போட்டி முடிவுகள்.
அன்பு வாசகர்களுக்கு முதற்கண் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். வெறும் ஐந்தே நாட்களில் சிறப்பான முறையில் அதிக வாக்குகளை அளித்த அத்தனை பேருக்கும் என் மனம் கனிந்த நன்றி.. போட்டியில் பங்கு பெற்ற 109 கதைகளை கொண்ட எழுத்தாளர்களுக்கும், நிறைவு செய்த 61 எழுத்தாளர்களுக்கும் உங்களுடைய ஆர்வம், ஒத்துழைப்பு, பரிமாற்றம், அன்பு அத்தனைக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்..
வாசகர்களின் அபரிவிதமான பங்களிப்பு, மீம்ஸ், கருத்து, விமர்சனம், கவிதை, கவர் பேஜ் டிசைன் வழங்கியமை போட்டியின் வெற்றியில் அதுவும் பெறும் பங்கெடுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. ஆக படித்து, கருத்துக்கள் தெரிவித்து, நிறை குறைகளை கூறி ஊக்குவித்து எழுத உந்து சக்தியா இருந்தது நீங்கள் தான், இதையெல்லாம் விட பெருவாரியான வாக்குகளை அள்ளி வீசி எங்களை வாயடைக்க வைத்த உங்கள் நம்பிக்கைக்கு பேரன்புகள்.
இந்த போட்டி ஆரோக்கியமான போட்டியாக இருந்தது. பொறாமை இல்லாமல் நட்புறவோடு இந்த பயணத்தை அழகாக கொண்டு செல்ல உதவியது போட்டியாளர்கள் தான். நறுமுகையின் இரண்டாவது குறுநாவல் போட்டியை சிறப்பாக நடத்துவதற்கு எனக்கு பக்க பலமாக இருந்த தோழமைகள் அனைவருக்கும் என் நன்றிகள். ஏதாவது எங்கேயாவது தெரிந்தோ தெரியாமலோ தவறு செய்திருந்தால் மன்னிக்கவும். எடுத்து சொல்லுங்கள் அடுத்த முறை திருத்திக் கொள்கிறோம். என்னால் முடிந்த அளவு நேர்மையாக, எல்லோருக்கு சமமாக போட்டியை கொண்டு சென்றேன் அதை என் மனசாட்சிக்கு கட்டுப்பட்டு உறுதியாக கூறுகிறேன்.. இவர்கள் தளத்தில் எழுதினால் பாரபட்சம் இல்லாமல் நடந்து கொள்வார்கள் என்று, நம்பி வந்து கலந்து கொண்டு தங்கள் கடின உழைப்பையும் நேரத்தையும் செலவிடும் எழுத்தாளர்களுக்கு நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும் என்ற உறுதியுடன் தான் இந்த போட்டியைத் தொடங்கினேன். அதன்படி மனதறிந்து தவறுக்கு இடம் கொடுக்காமல் தான் நடந்து கொண்டிருக்கிறேன். நம்பி எழுத வந்த எழுத்தாளர்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை என் இதயம் கனிந்த
நன்றிகள்..
இப்போது நீங்க ஆவலுடன் எதிர்பார்த்த போட்டி முடிவுகள் இதோ. ஒவ்வொரு கதையும் அருமையாக புது கதைகளமாக இருந்தது. இந்த போட்டியில் முடிவடைந்த கதைகள் அத்தனையும் வாசகர்களுக்கு பெரிய சவால் என்பதே உண்மை. வாசகர்கள் அதிகமாக தெரிவித்த கருத்து, எந்த கதையை தெரிவது எல்லாமே நன்றாக இருக்கிறது என்பது தான். ஆனால் எல்லாருக்கும் பரிசு கொடுப்பது இயலாத காரியம். அதனால் வாசகர்கள் தேர்ந்தெடுத்த வெற்றியாளர்கள் அதை தவிர மேலும் சில சிறப்பு பரிசுகள்..
இது ஒரு கௌரவ பரிசு இந்த மாதத்தோடு நறுமுகை தளம் ஆரம்பித்த ஐந்து வருடங்கள். இந்த ஐந்து வருடத்தில் நறுமுகை தளம் மற்றும் ப்ரஷா பதிப்பகம் இரண்டிலும் இணைந்து ஐந்து வருடங்களை பூர்த்தி செய்யும் எம் எழுத்தாளர்கள் இருவர் என் தளம் மற்றும் பதிப்பகத்தை தவிர்ப்பு வேறு எங்கும் இணைந்து செயல்படாமல் போட்டி கதைகளுக்காக கூட எங்கள் தளத்தை தவிர்த்து எங்கும் செயல்ப்படாது எனக்கு தோளோடு தோள் கொடுத்து உறுதுணையாக இருந்த அவர்களை நறுமுகையின் பஞ்சரத்னா என்னும் விருத்தின் மூலம் கௌரவிக்கும் தருணம் இது..
பஞ்சரத்னா விருது பெரும் எழுத்தாளர்கள்..
போட்டியாளகர்களின் படைப்புகளுக்கான வாசகர்களின் ஆதரவை மனதில் கொண்டு மொத்தம் முதல் 5 இடங்கள் தெரிவு செய்யபட்டுள்ளது..
இதுவரை வந்த மொத்த வாக்குகள் - 2084
377 வாக்குகள் பெற்று முதல் இடத்தை பெற்றது..
ப்ரியா பாண்டீஸ் -
NNK 06 நவநீதனி அவனி.
பரிசு - 6000₹
286 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தை பெற்றது..
சௌந்தர்யா செழியன் -
NNK 01 வெய்யோனை அயறிய வெண்பனி
பரிசு - 4000₹
270 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தை பெற்றது..
சங்கீதா ராஜா -
NNK 89 கொலுசொலி ஆசைகள்
பரிசு - 2000₹
266 வாக்குகள் பெற்று நான்காம் இடத்தை பெற்றது..
லுஃபா -
சிறையாடும் மடக்கிளி
பரிசு1500₹
215 வாக்குகள் பெற்று ஐந்தாம் இடத்தை பெற்றது..
நந்தினி சுகுமாரன் -
NNK 48 விழி முதல் மொழி வரை
பரிசு - 1000₹
சிறப்பு பரிசு
204 வாக்குகள் பெற்று ஆறாம் இடத்தை பெற்றது..
கவிதாஞ்சலி -
NNK 29 உயிர் காற்றாய் உன்னை ஏற்றேன்
பரிசு 500₹
193 வாக்குகள் பெற்று ஏழாம் இடத்தை பெற்றது..
ரெஞ்சு வினோத் -
NNK 50 மிஞ்சியின் முத்தங்கள்
பரிசு 500₹
176 வாக்குகள் பெற்று எட்டாம் இடத்தை பெற்றது மூவர் அதில் இருவர் எட்டாம் இடத்தில் தெரிவு செய்யபட்டு மற்றவர் வேறு ஒரு சிறப்பு பரிசில் இடம் பெறுவர்..
சரண்யா சதீஷ் -
NNK 51 உன் விழிமொழிதனில் விழுந்தேனடி கண்மணி
பிரியங்கா ஸ்ரீ ராம் -
NNK 100 மாலையிட்ட பந்தம்
பரிசு 500₹
இதர பிரிவிகள் இன்றி தேர்ந்த கதைகளில் அதிக வியூஸ் பெற்ற கதைகளுக்கான சிறப்பு பரிசாக தலா ₹1000 வழங்கப்படும்..
புவனா மாதேஷ் -
NNK 21 இதழோரம் சிறு புன்னகை (78K)
சுபகீதா -
NNK 54 வர்ணங்கள் (37K)
நித்தியா மாரியப்பன் -
NNK 97 அழகில் தொலைந்தேன் ஆருயிரே (24K)
சிவயாழினி -
NNK 64 திருந்தி விட்டேன் திமிர் பிடித்தவளாக (24K)
அறிமுக எழுத்தாளர் விருது
நறுமுகையின் நிலாகாலம் குறுநாவல் போட்டியில் புதுமுகமாக அறிமுகமாகி இருக்கும் கீழ்க்கண்டவர்களுக்கு சிறப்பு பரிசு தலா ₹500
அறிமுக எழுத்தாளர்
நிலாகாலம் - 02 போட்டி கதைகளில் சிறப்பு நடுவர் தேர்வு, கதைக்களம் மற்றும் தமிழே செந்தமிழே என்பவற்றிக்கான பரிசுகள். இந்த கேட்டகரியை தேர்வு செய்தவர்கள் எந்த ஒரு ஆன்லைன் தொடர்பும் இல்லாத பிறரின் தலையீடுகள் இல்லாத தமிழ் கலாநிதி பட்டம் பெற்ற மூன்று சிறப்பு நடுவர்கள்.
பரிசு 500₹ ஈ சான்றிதழ் மற்றும் ஷீல்ட் வழங்கப்படும்.
சிறப்பு நடுவர் தேர்வு
176 வாக்குகளின் அடிப்படையில் எட்டாவது இடத்தை பிடித்த கதை என்பதும் குறிப்பிடத்தக்கது..
கதை களம்
பேண்டஸி எனும் கதைக்களத்தை அடிப்படையாகக் கொண்டு இரு போட்டி கதைகளை நிறைவு செய்தமைக்காக
NNK 10 சாராவின் ஜீபூம்பா
தமிழே செந்தமிழே
109 போட்டு எழுத்தாளர்களின் கதையில் ஒரே ஒரு ஆண் எழுத்தாளர் அவருக்கான தனிஒருவன் சிறப்பு பரிசு 500₹ சான்றிதழ் மற்றும் ஷீல்ட் வழங்கப்படும்
தனி ஒருவன்
த . நவீன்குமார் -
NNK 80 கள்வனின் கனவுகள், பெற்ற வாக்கு - 111
நறுமுகையின் நிலாகாலம் 2 போட்டி ஆரம்பித்து 28 - 32 நாட்களுக்குள் போட்டி கதையை நிறைவு செய்த மூவருக்கு வேகம் என்ற சிறப்பு பரிசு, 500₹ சான்றிதழ் மற்றும் ஷீல்ட் வழங்கப்படும்
வேகம்
நறுமுகையின் நிலாக்காலம் -02 குறு நாவல் போட்டியில் நட்பு ரீதியாக கலந்து கொண்டு கௌரவ தோற்றம் ஆற்றிய எழுத்தாளர்களுக்கு சிறப்பு சான்றிதழ் மற்றும் ஷீல்ட் வழங்கப்படும்..
கௌரவ தோற்றம்
போட்டியில் பங்கு பெற்ற அனைவரும் வெற்றியாளர்கள் தான், அதன் அடிப்படையில் பங்கு பற்றி அனைவருக்கும் E-சான்றிதழ் வழங்கப்படும் அது மட்டும் இன்றி வெற்றி பெற்றவர்களுக்கான சீல்ட் அனைவருக்கும் அனுப்பி வைக்கப்படும்..
சிறப்பு பரிசில்கள்
முடிவுற்ற 61 கதைகளுக்கும் விமர்சனங்களை வழங்கியவர்களுக்கு சிறப்பு சான்றிதழ், எம் பதிப்பகத்தில் வெளியாகிய வாசகர் விரும்பும் ஒரு நூல் மற்றும் ஷில்டுகளும் 10 முதல் 20 கதைகளுக்கான விமர்சனங்களை வழங்கியவர்களுக்கு சிறப்பு சான்றிதழ் மற்றும் சிறப்பு பரிசாக எம் பதிப்பகத்தில் வெளியாகிய வாசகர் விரும்பும் அந்த நூல் பரிசாக வழங்கப்படும்..
சிறந்த விமர்சகர் (61 கதைகளுக்கான )
சிறந்த விமர்சகர் ( 10 - 20 கதைகளுக்கான)
டிஜிட்டல் கிரேட்டர்ஸ்
(61 கதைகளுக்கான cover page, கவிதை, வீடியோ போன்ற promotions)
சிறந்த ஊக்குவிப்பாளர்
Memes Creator
கிரிட்டிக்ஸ்
இந்த பரிசு தள போட்டி சார்ந்து அல்லாது என்னுடைய சொந்த விருப்பின் பேரில் பலவிதமான நேர்மறையான விமர்சனங்களை மிக நிதானமாக அழகாக கையாண்டு அதன் குறை நிறைகளை ஏற்ற பின்வரும் எழுத்தாளர்களுக்கு எம் பதிப்பகம் சார்பாக அவர்கள் விருப்ப புத்தகம் பரிசு.
M. N. பாத்திமா பஸ்னா -
NNK 23 தடம் மாறிய தாரகை
ரிஷபபாரதி -
NNK 08 அனலாக நீ கைக்கிளையாக நான்
பாத்திமா நபாஷத் -
NNK 44 அமுத விஷமடா நீ எனக்கு
முதல் ஐந்து இடங்களை பெற்று வெற்றி பெற்ற எழுத்தாளர்களின் புதினங்கள் புத்தகங்களாக 2025 ஆம் ஆண்டு புத்தகத் திருவிழாவில் வெளியிடப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறோன். அத்தோடு அறிமுக எழுத்தாளர்கள் மற்றும் சிறப்பு பரிசு புத்தகங்கள் அவர்கள் விரும்பினால் வரும் வருடங்களில் ஏதேனும் ஒரு செட்டில் போட்டு தரலாம் மேலும் வெற்றி பெற்றவர்கள் வேறு பதிப்பகத்தை சேர்ந்தவர்களாக இருந்தால் உங்கள் பதிப்பாளரை அணுகலாம் நன்றி..
வெற்றி பெற்று வெளியாகும் நூல்களில் தெரிவு செய்யும் வாசகரின் விமர்சனம் அந்த புத்தகத்தின் எழுத்தாளரால் தெரிவு செய்யப்பட்டடு எம் பதிப்பகம் சார்பாக வாசகருக்கு பரிசளிக்கபடும் மேலும் தங்கள் ஒத்துழைப்பு, பங்கு பெற்றிட ஊக்குவிப்பு, மட்டுமின்றி மேலான ஆசியும் வழங்கிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் மீண்டும் ஒரு போட்டியில் 2027ம் ஆண்டில் இதைவிட அதிகமான சிறப்பு பரிசுகளோடு சந்திக்கிறேன்.
அன்புடன்
ப்ரஷா.

- சிராஜூ நிஷா
- கவி சௌமி

- பொ. காயத்ரி -
- மாசிலாமணி ஹயானி -
- ஜீயோனா ஆண்ட்ரியூ -
- ஜீனத் சபீஹா -
நிலாகாலம் - 02 போட்டி கதைகளில் சிறப்பு நடுவர் தேர்வு, கதைக்களம் மற்றும் தமிழே செந்தமிழே என்பவற்றிக்கான பரிசுகள். இந்த கேட்டகரியை தேர்வு செய்தவர்கள் எந்த ஒரு ஆன்லைன் தொடர்பும் இல்லாத பிறரின் தலையீடுகள் இல்லாத தமிழ் கலாநிதி பட்டம் பெற்ற மூன்று சிறப்பு நடுவர்கள்.
பரிசு 500₹ ஈ சான்றிதழ் மற்றும் ஷீல்ட் வழங்கப்படும்.
சிறப்பு நடுவர் தேர்வு
176 வாக்குகளின் அடிப்படையில் எட்டாவது இடத்தை பிடித்த கதை என்பதும் குறிப்பிடத்தக்கது..
- ப்ரியா சக்தி -
கதை களம்
பேண்டஸி எனும் கதைக்களத்தை அடிப்படையாகக் கொண்டு இரு போட்டி கதைகளை நிறைவு செய்தமைக்காக
- வெ. ஆண்டாள் -
NNK 10 சாராவின் ஜீபூம்பா
தமிழே செந்தமிழே
- தோஷியமுனா -
- பத்மினி நாராயணன் -
- S. AR -
- தமிழினியா -
- நல்லிசை நாச்சியார் -
109 போட்டு எழுத்தாளர்களின் கதையில் ஒரே ஒரு ஆண் எழுத்தாளர் அவருக்கான தனிஒருவன் சிறப்பு பரிசு 500₹ சான்றிதழ் மற்றும் ஷீல்ட் வழங்கப்படும்
தனி ஒருவன்
த . நவீன்குமார் -
NNK 80 கள்வனின் கனவுகள், பெற்ற வாக்கு - 111
நறுமுகையின் நிலாகாலம் 2 போட்டி ஆரம்பித்து 28 - 32 நாட்களுக்குள் போட்டி கதையை நிறைவு செய்த மூவருக்கு வேகம் என்ற சிறப்பு பரிசு, 500₹ சான்றிதழ் மற்றும் ஷீல்ட் வழங்கப்படும்
வேகம்
- பிரியதர்ஷினி. செ -
- கார்த்திகா சக்கரவர்த்தி -
- கவி சௌமி -
நறுமுகையின் நிலாக்காலம் -02 குறு நாவல் போட்டியில் நட்பு ரீதியாக கலந்து கொண்டு கௌரவ தோற்றம் ஆற்றிய எழுத்தாளர்களுக்கு சிறப்பு சான்றிதழ் மற்றும் ஷீல்ட் வழங்கப்படும்..
கௌரவ தோற்றம்
- ராஜி அன்பு -
- அகிலா வைகுண்டம் -
போட்டியில் பங்கு பெற்ற அனைவரும் வெற்றியாளர்கள் தான், அதன் அடிப்படையில் பங்கு பற்றி அனைவருக்கும் E-சான்றிதழ் வழங்கப்படும் அது மட்டும் இன்றி வெற்றி பெற்றவர்களுக்கான சீல்ட் அனைவருக்கும் அனுப்பி வைக்கப்படும்..
சிறப்பு பரிசில்கள்
முடிவுற்ற 61 கதைகளுக்கும் விமர்சனங்களை வழங்கியவர்களுக்கு சிறப்பு சான்றிதழ், எம் பதிப்பகத்தில் வெளியாகிய வாசகர் விரும்பும் ஒரு நூல் மற்றும் ஷில்டுகளும் 10 முதல் 20 கதைகளுக்கான விமர்சனங்களை வழங்கியவர்களுக்கு சிறப்பு சான்றிதழ் மற்றும் சிறப்பு பரிசாக எம் பதிப்பகத்தில் வெளியாகிய வாசகர் விரும்பும் அந்த நூல் பரிசாக வழங்கப்படும்..
சிறந்த விமர்சகர் (61 கதைகளுக்கான )
- ஜீனத் சபீஹா
- கௌரி கார்த்திகேயன்
- K. M. சாந்தி நாகராஜன்
- கௌசல்யா முத்துவேல்
- Chithrasarasvathi
- ப்ரியா பாண்டீஸ்
- லுஃபா
சிறந்த விமர்சகர் ( 10 - 20 கதைகளுக்கான)
- செல்வராணி
- நந்தகி
- தமிழினியா
- Reni Angeline Raj
- Agniga Ram
டிஜிட்டல் கிரேட்டர்ஸ்
(61 கதைகளுக்கான cover page, கவிதை, வீடியோ போன்ற promotions)
- விலாசினி மோகன்
- திக்ஷிதா லட்சுமி
- நுஹா மர்யம்
- அப்சரஸ் பீனா லோகநாதன்
சிறந்த ஊக்குவிப்பாளர்
- ஷண்முகஸ்ரீ சுதாகரன்
- S. சிவஞானலட்சுமி
- சரண்யாகுமார்
- ஈஸ்வரி சசிகுமார்
- இந்துமதி
- பிரியா
Memes Creator
- கவிதாஞ்சலி
- அர்ச்சனா

Last edited: