எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

சிராஜு நிஷாவின் " நெஞ்சம் உன்னோடுதான் பின்னோடுதே ... " - கருத்து திரி

Sirajunisha

Moderator
வணக்கம் டியர்ஸ்,
கதையை பற்றிய தங்களது மேலான கருத்துக்களை இங்கே என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி டியர்ஸ் 🙏
 
Hi baby
Welcome back
Lovely start
Seiyyattum seyyatum
Ellathukum serthu vachi avanuku trupi Vita pochu
Romba pandraru inda thatha mkum
 
Good start sis.... ❣️❣️❣️❣️

தாத்தா ரொம்ப தான் ஸ்ட்ரிக்ட்ப்பா.... 🥴🥴🥴🥴

சரியான ஹிட்லர்., பாட்டி இவருக்கு ஏத்த ஜோடி தான்... 🤫🤫

இந்த ஜூஸ்ஸை சாப்பாட்டுக்கு முன்னாடியாவது குடுத்துருக்கலாம்.... 🤮🤮🤮

திலீபன் மர்மமா இருக்கானே.... 🧐🧐🧐🧐 பேசுறதுக்கே காசு கேட்பான் போல.....😷😷😷

கடைசில தாத்தாவையே ஆட்டி படைக்கப் போறான்...
🤭🤭🤭🤭
 
Yes mathy dear.. thatha hitler than. Ivan atbuku mela irupan pola than thetiyuthu.. wait panni parpom da. Thanks for commenting 😍
 
அமைதியா இருந்தே காரியம் சாதிப்பதுதான உங்க ஹீரோவோட ஸ்டைல். திலீபனும் அப்படியே....

நயனிகா குறும்புத்தனத்துக்கு வெயிட்டிங்❤️

தேவராஜன் தாத்தா - பார்வதி பாட்டி, அவங்க குடும்பத்துக்கு சொல்றது நல்லதாக இருந்தாலும், ஒரு செயலை மனசார செய்றது வேற; கட்டாயப்படுத்தி செய்யவைக்கிறது வேற-ன்றது புரிஞ்சுக்க விரும்பலைன்னு தோணுது. அக்கறையும் கண்டிப்பாகவே வெளிப்படுத்துகின்றனர்.

பார்வதி பாட்டியைக் காப்பாற்றும்போது, திலீபன் தன் உடைமையை, அடையாளத்தை இழந்தான் என்றால், அவனின் உண்மையான அடையாளம் என்னவோ?

திலீபன், தான் நினைத்ததை நயனிகா மூலமாக தேவராஜன் தாத்தாவினால் செயல்படுத்தப்போகிறான்....

அது எப்படி & யாரின் நெஞ்சம் யாரின் பின்னோடுதுன்னு coming episodes-ல தெரிஞ்சுக்க வெயிட்டிங் @Sirajunisha sis❤️
 
Yes vidhushini dear. Wait pannj parpom 😉. Thanks for commenting da
 
டெண்டர் பற்றிய விவரங்கள் எல்லாம் திலீபனுக்குத் தெரியுது; அவன் அடையாளம் மர்மாகவே இருக்கே....🤔

அட நயனிகா, யார்கிட்ட எப்படி பேசணும்னு தெரியாம, தேவையில்லாத வார்த்தைகளைச் சொன்னதுக்கு திலீபன் இப்போ செஞ்சது ட்ரைலர்தான்னு தோணுது. Something he is planned already in his mind.

தண்டனை வாங்கியும் தைரியமா கலாய்க்கிறாளே நயனி😂😂😂

Waiting for the next epi @Sirajunisha sis❤️
 
😍😍😍
புதிய கதைக்கு வாழ்த்துக்கள்..
இது கதை டைட்டிலுக்காக ஒரு பாட்டு..❤️❤️

அட ஆத்தோட விழுந்த இலை
அந்த ஆத்தோட போவது போல்
நெஞ்சு உன்னோடுதான் பின்னோடுதே
அட காலம் மறந்து காட்டு மரமும் பூக்கிறதே

Ha ha arunthavaalu enaku romba pidichiruku
Deii dileep ipo triyathu
Foreign maplatan (ehiri naatu mannana naveen)un nenjatha pinodu oda vaika porana apo puirumla sir ku ha ha
Athana peran pethi edukra vayasula thaniya paaka sonna epudi periyavare konjamum manasatchi venam
 
😍😍😍

ஹீரோ தீபனா? திலீபனா? 😒😒

ஹைதர் கால வீரன்தான்
குதிரை ஏறி வருவானோ?
காவல் தாண்டி என்னை தான்
கடத்திக்கொண்டு போவானோ?

கண்ணுக்குள் முதல்
நெஞ்சுக்குள் வரை
ஆசை சேமிக்கிறேன்
யாரவனோ? யாரவனோ?

ஹிட்லர் பண்றதுக்கெல்லாம் குடும்பமே ஹீரோ மேல காண்டாகுது... 😒😒

நயனி வாய் ஜாஸ்தி..... 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 மழையில முட்டி போட வச்சாலும் அடங்குறாளா..... 😆

திலீபன் செம.... 😍 நல்லா மாட்டி விட்டான் பேச்சா பேசுன
...... 🤭

டெண்டர் போச்சா...😂😂😂. சோமுக்கு கர்வம் திமிர் ஜாஸ்தி .... 🥶🥶🥶
 
நயனி இவ்வளவு காய்ச்சல்ல கூட வாய் குறையல..... 🤣🤣🤣🤣🤣🤣

திலீபன் மயங்கி விழுந்தா கூட பிடிக்க மாட்டானா..... ரொம்ப பன்றானே.... 😒😒😒😒
 
எங்க ஹீரோ முடியைப் பார்த்து பொறாமை இவளுக்கு.... 😝😝😝😝😝😝

திலீபன் எதுவும் இவளுக்காக பேசலயா அப்போ தாத்தா தான் ஏதோ திட்டம் போடுறாரு... 🤨🤨🤨

தாரிக்காவுக்காக தான் அங்க போறாளா.... அப்போ தீபன்... 🤔🤔🤔🙄🙄🙄
 
தேவராஜ் - சத்யராஜ் உறவினர்களான்னு சந்தேகமா இருக்கு🤔🤷‍♀️

தேவராஜ் தாத்தா எல்லார்க்கும் முன்னாடி ஒரு அடி இருக்கார்; ஏன்னா நயனிகாவோட internship உண்மையான காரணம் தெரிஞ்சிக்கிட்டே அனுப்புறார்னு தோணுது.

பாட்டியைச் சமாளிக்க வேற காரணம் கிடைக்கலையா உனக்கு; திலீபனோட பட்டுபோன்ற கூந்தல்தான் தோணுச்சா🤣🤣🤣🤣

இந்த மூவர் கூட்டணி என்ன செய்யப்போறாங்களோ....
inbound2151366087438395773.jpg

Interesting @Sirajunisha sis.
 
😍😍😍
புதிய கதைக்கு வாழ்த்துக்கள்..
இது கதை டைட்டிலுக்காக ஒரு பாட்டு..❤️❤️

அட ஆத்தோட விழுந்த இலை
அந்த ஆத்தோட போவது போல்
நெஞ்சு உன்னோடுதான் பின்னோடுதே
அட காலம் மறந்து காட்டு மரமும் பூக்கிறதே

Wow 😍😍😍100% correct sindu dear.. 😘😘
 
டெண்டர் பற்றிய விவரங்கள் எல்லாம் திலீபனுக்குத் தெரியுது; அவன் அடையாளம் மர்மாகவே இருக்கே....🤔

அட நயனிகா, யார்கிட்ட எப்படி பேசணும்னு தெரியாம, தேவையில்லாத வார்த்தைகளைச் சொன்னதுக்கு திலீபன் இப்போ செஞ்சது ட்ரைலர்தான்னு தோணுது. Something he is planned already in his mind.

தண்டனை வாங்கியும் தைரியமா கலாய்க்கிறாளே நயனி😂😂😂

Waiting for the next epi @Sirajunisha sis❤️
அவ குறும்பு கூடவே பிறந்தது விது டியர். அவ்வளவு சீக்கிரம் போகாது டியர். Thanks for commenting
 
Ha ha arunthavaalu enaku romba pidichiruku
Deii dileep ipo triyathu
Foreign maplatan (ehiri naatu mannana naveen)un nenjatha pinodu oda vaika porana apo puirumla sir ku ha ha
Athana peran pethi edukra vayasula thaniya paaka sonna epudi periyavare konjamum manasatchi venam
Nallakelunga saru dear. Manasatchiye illai. 😜 thanks for commenting dear
 
😍😍😍

ஹீரோ தீபனா? திலீபனா? 😒😒

ஹைதர் கால வீரன்தான்
குதிரை ஏறி வருவானோ?
காவல் தாண்டி என்னை தான்
கடத்திக்கொண்டு போவானோ?

கண்ணுக்குள் முதல்
நெஞ்சுக்குள் வரை
ஆசை சேமிக்கிறேன்
யாரவனோ? யாரவனோ?

Nayani, nani yoda theevira rasigai da. Varum epi la ithu pathi varum sindu dear.. thanks for commenting da
 
ஹிட்லர் பண்றதுக்கெல்லாம் குடும்பமே ஹீரோ மேல காண்டாகுது... 😒😒

நயனி வாய் ஜாஸ்தி..... 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 மழையில முட்டி போட வச்சாலும் அடங்குறாளா..... 😆

திலீபன் செம.... 😍 நல்லா மாட்டி விட்டான் பேச்சா பேசுன
...... 🤭

டெண்டர் போச்சா...😂😂😂. சோமுக்கு கர்வம் திமிர் ஜாஸ்தி .... 🥶🥶🥶
Ivaluku vai jasthi than. Konjam kooda kuraiyathu da. Kadaisi varai. Thanks for commenting mathy dear 😍😍
 
நயனி இவ்வளவு காய்ச்சல்ல கூட வாய் குறையல..... 🤣🤣🤣🤣🤣🤣

திலீபன் மயங்கி விழுந்தா கூட பிடிக்க மாட்டானா..... ரொம்ப பன்றானே.... 😒😒😒😒
Avan konjam kuluzpu pidichavan mathy dear. Thamks for commenting 😍
 
எங்க ஹீரோ முடியைப் பார்த்து பொறாமை இவளுக்கு.... 😝😝😝😝😝😝

திலீபன் எதுவும் இவளுக்காக பேசலயா அப்போ தாத்தா தான் ஏதோ திட்டம் போடுறாரு... 🤨🤨🤨

தாரிக்காவுக்காக தான் அங்க போறாளா.... அப்போ தீபன்... 🤔🤔🤔🙄🙄🙄
தாத்தாவா அனுப்புறது போலத்தான் தெரியுது. ஆனால் இவ தாரிகாவுக்காக தீபனை பார்க்க போறாளே. உண்மை தெரிந்தால் 😁. தாத்தா சங்கூதிடுவார் . நன்றி மதி டியர் 😍😍
 
தேவராஜ் - சத்யராஜ் உறவினர்களான்னு சந்தேகமா இருக்கு🤔🤷‍♀️

தேவராஜ் தாத்தா எல்லார்க்கும் முன்னாடி ஒரு அடி இருக்கார்; ஏன்னா நயனிகாவோட internship உண்மையான காரணம் தெரிஞ்சிக்கிட்டே அனுப்புறார்னு தோணுது.

பாட்டியைச் சமாளிக்க வேற காரணம் கிடைக்கலையா உனக்கு; திலீபனோட பட்டுபோன்ற கூந்தல்தான் தோணுச்சா🤣🤣🤣🤣

இந்த மூவர் கூட்டணி என்ன செய்யப்போறாங்களோ....
View attachment 2827

Interesting @Sirajunisha sis.
Thathavuku iva panra velai theriyathu da. Moovar kootaniyil bathippu yannano nayaniku than da. Thank for commenting vidhu dear
 
Thariga ponnu Anga vizhunduducho so sad
Deepanuku trinje irukum pola
Wooow mudi pathivivlo araichi sedrukaye ponnu nee ha ha
Devraj satyaraj nerungiya uravu pola triuthu
Ivangalukulla enna nadanthucu
Satya thatha friend ah irunthu Deva thatha thangaya nagatitaro 🤣🤣🤣🤣
 
நயனிகா, உன் குறும்புத்தனம் & அசட்டுத் துணிச்சல் உன்னை எங்க கொண்டுபோய் விடப்போகுதோ?

தேவராஜ் தாத்தாவே நயனிகா கல்யாணத்தை நடத்தப்போறார்னா, அந்த அளவுக்கு ஏதோ ஒரு சம்பவம் பெருசா நடக்கப்போகுது.... அசோக் - தீபன் ஏதும் உறவுமுறையா இருக்குமா?

Interesting @Sirajunisha sis.
 
Last edited:
அடிப்பாவி நயனி.... !!!! என்னமா நடிக்குறா...... சரியான அராத்து.... 🤗🤗🤗🤗🤗

அசோகன் சக்கரவர்த்தி., திலீபன் சக்ரவர்த்தி சுத்தி சுத்தி எல்லாம் சொந்தக்காரய்ங்களா வந்து நிக்கப் போறாய்ங்க.... 🧐🧐🧐

என்ன வம்பு பண்ணுனா ன்னு தெரியலயே எல்லாருக்கும் முன்னாடி இவளுக்கு தாத்தா கல்யாணம் பண்ண போறாருன்னா... 🙄🙄🙄🙄
 
நயனிகா marketing talent super. சத்யராஜ் தாத்தாகிட்ட பேசி product dealership-க்கு convince பண்ணவிதம் interesting.

தீர விசாரிக்காமல் முடிவெடுத்த தேவராஜ் தாத்தா, தான் அவசரப்பட்டது தெரியும் நேரம் தனக்குத் தானே என்ன தண்டனை கொடுப்பார்? அதுக்குள்ள நயனி வாழ்வில் ஏதும் நிகழ்ந்திடுமோ?

தேவராஜ் தாத்தா நடத்தப்போகும் திருமணம், நயனிகாவின் குறும்புத்தனம், துள்ளல் என அத்தனையும் உயிர்ப்புடன் வைத்திருக்குமா?

inbound5083185248626552198.jpg

இல்லை முடக்கிடுமா?
inbound7352205462408192734.jpg

மொத்தத்தில்.... குடும்பமாடா இது?🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

Interesting @Sirajunisha sis.
 
Padupavi kezhava
Enna ethunu visarikama oh god
Inda kelavan deepan Sathya family nu triyamale nayani Yoda siraga odika porana
Masatchu nu onnu ila ya vedikaibparthuty eruma madungd madri nikuthu
 
ஹிட்லர் தாத்தா ரொம்ப மோசமா நடந்துக்கிட்டாரு..... வயசாகிடுச்சே தவிர சுத்தமா அறிவு இல்லை.... என்ன ஏதுன்னு கூடத் தெரியாம இப்படி தான் அடிப்பாரா..... இவருக்கு ஏத்த பொண்டாட்டி... ஜால்ரா.... 😡😡😡😡😡😡

சத்யா பேமிலி நல்லவங்க தான் போல இவரு தான் போட்டி போட்டு வன்மத்தை வளர்த்திட்டு இருக்காருன்னு தோணுது.....

திலீபன் யாருன்னே தெரியாம மாப்பிள்ளை ஆக்க முடிவு பண்ணிட்டாரோ...
 
Ennatha jolla
Adeiii nee joldra condition lam nayani kita vaipila
Ana anda kutumbu Penna konjanaal miss pannuvomnu thonuthu
Akilesh ku unmai trinja mattum enn kizhipan

Anda foreign palaka Ivan illa polaye
Ennada ithu intha janu pulla engala kulapamave sutha viduthu
Sathya family nallavanga pola intha kelavan tan sarila
Ennada kudumbam ithu

Dhleepan onnu sonnan pondati virupathuku matipu kodupenu pakalam
 
இப்படி ஒரு கல்யாணமா....😓😓😓
இந்த கிழவனையும் கிழவியையும்.... 🤬🤬🤬🤬😈😈😈😈 கல்யாணத்தை முடிச்சு வச்சுட்டு டவுட் கேட்குது.... 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

பேத்தி வாழ்க்கையை விட பகை பெரிசா போச்சு 🥶🥶🥶🥶 தாத்தா குடும்பத்து பொண்ணை அவங்க குடும்பத்துல லவ் பண்ணி கூட்டிட்டு போயிட்டாங்களா... இவரு பேசுறது எல்லாம் பார்த்தா அப்படி தான் தெரியுது.... 🤔🤔🤔

அகிலேஷ் என்ன பண்ணிடப் போறான்னு அவனை வேலை குடுத்து துரத்திட்டே இருக்காரு... 🤨🤨🤨

திலீபன் என்ன தான்டா சொல்ல வர்ற.... 😵😵😵🧐🧐🧐
 
தெளிவான குழப்பத்தில் இருக்காங்க தேவராஜ் தாத்தா குடும்பம்.

எல்லாம் அவசரகதியில் நடந்துருக்கு. தொழிலில் எதிரியிடம் கடைபிடிக்கும் நிதானம், குடும்பத்திலும் இந்த தாத்தா கடைபிடிச்சிருந்தா, இவ்வளவு சிக்கலாக வாய்ப்பிருந்திருக்காது‌.

நயனி விருப்பத்துக்கு இனி முக்கியத்துவம் கிடைக்குமா, திலீபன் மூலமாக?
inbound6892494901028199727.jpg
என்னதான் அடையாளம் திலீபனுக்கு? அவன் குடும்பத்துக்கு அப்படி என்ன பாரம்பரியம் இருக்கு?

Next epi-ku waiting @Sirajunisha sis.
 
Last edited:
அடிப்பாவி நயனி.... !!!! என்னமா நடிக்குறா...... சரியான அராத்து.... 🤗🤗🤗🤗🤗

அசோகன் சக்கரவர்த்தி., திலீபன் சக்ரவர்த்தி சுத்தி சுத்தி எல்லாம் சொந்தக்காரய்ங்களா வந்து நிக்கப் போறாய்ங்க.... 🧐🧐🧐

என்ன வம்பு பண்ணுனா ன்னு தெரியலயே எல்லாருக்கும் முன்னாடி இவளுக்கு தாத்தா கல்யாணம் பண்ண போறாருன்னா... 🙄🙄🙄🙄
Thevai illama iva poi wanted aa matta
 
Top