எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

சிராஜு நிஷாவின் " நெஞ்சம் உன்னோடுதான் பின்னோடுதே ... " - கருத்து திரி

நயனிகா marketing talent super. சத்யராஜ் தாத்தாகிட்ட பேசி product dealership-க்கு convince பண்ணவிதம் interesting.

தீர விசாரிக்காமல் முடிவெடுத்த தேவராஜ் தாத்தா, தான் அவசரப்பட்டது தெரியும் நேரம் தனக்குத் தானே என்ன தண்டனை கொடுப்பார்? அதுக்குள்ள நயனி வாழ்வில் ஏதும் நிகழ்ந்திடுமோ?

தேவராஜ் தாத்தா நடத்தப்போகும் திருமணம், நயனிகாவின் குறும்புத்தனம், துள்ளல் என அத்தனையும் உயிர்ப்புடன் வைத்திருக்குமா?

View attachment 2833

இல்லை முடக்கிடுமா?
View attachment 2835

மொத்தத்தில்.... குடும்பமாடா இது?🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

Interesting @Sirajunisha sis.
Picture super da .. semma ya iruku 😍😍😍 oru nala yaralayum marida mudiyathu da. Wait panni parpim vidhu dear😍😍
 
Padupavi kezhava
Enna ethunu visarikama oh god
Inda kelavan deepan Sathya family nu triyamale nayani Yoda siraga odika porana
Masatchu nu onnu ila ya vedikaibparthuty eruma madungd madri nikuthu
Avanuga make appadi dear. Yellathukum mandaiya mandaiya aatuvanunga saru dear 😤😤
 
ஹிட்லர் தாத்தா ரொம்ப மோசமா நடந்துக்கிட்டாரு..... வயசாகிடுச்சே தவிர சுத்தமா அறிவு இல்லை.... என்ன ஏதுன்னு கூடத் தெரியாம இப்படி தான் அடிப்பாரா..... இவருக்கு ஏத்த பொண்டாட்டி... ஜால்ரா.... 😡😡😡😡😡😡

சத்யா பேமிலி நல்லவங்க தான் போல இவரு தான் போட்டி போட்டு வன்மத்தை வளர்த்திட்டு இருக்காருன்னு தோணுது.....

திலீபன் யாருன்னே தெரியாம மாப்பிள்ளை ஆக்க முடிவு பண்ணிட்டாரோ...
Thelipanala ivaruku kariyam aganum. So avanai use pannikurar mathy dear.
 
இப்படி ஒரு கல்யாணமா....😓😓😓
இந்த கிழவனையும் கிழவியையும்.... 🤬🤬🤬🤬😈😈😈😈 கல்யாணத்தை முடிச்சு வச்சுட்டு டவுட் கேட்குது.... 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

பேத்தி வாழ்க்கையை விட பகை பெரிசா போச்சு 🥶🥶🥶🥶 தாத்தா குடும்பத்து பொண்ணை அவங்க குடும்பத்துல லவ் பண்ணி கூட்டிட்டு போயிட்டாங்களா... இவரு பேசுறது எல்லாம் பார்த்தா அப்படி தான் தெரியுது.... 🤔🤔🤔

அகிலேஷ் என்ன பண்ணிடப் போறான்னு அவனை வேலை குடுத்து துரத்திட்டே இருக்காரு... 🤨🤨🤨

திலீபன் என்ன தான்டா சொல்ல வர்ற.... 😵😵😵🧐🧐🧐
Avanum yappadi yappadi yo escape aga parthan thatha avaraiyum serthu matti vittutar mathu dear
 
தெளிவான குழப்பத்தில் இருக்காங்க தேவராஜ் தாத்தா குடும்பம்.

எல்லாம் அவசரகதியில் நடந்துருக்கு. தொழிலில் எதிரியிடம் கடைபிடிக்கும் நிதானம், குடும்பத்திலும் இந்த தாத்தா கடைபிடிச்சிருந்தா, இவ்வளவு சிக்கலாக வாய்ப்பிருந்திருக்காது‌.

நயனி விருப்பத்துக்கு இனி முக்கியத்துவம் கிடைக்குமா, திலீபன் மூலமாக?
View attachment 2841
என்னதான் அடையாளம் திலீபனுக்கு? அவன் குடும்பத்துக்கு அப்படி என்ன பாரம்பரியம் இருக்கு?

Next epi-ku waiting @Sirajunisha sis.
Semma picture. Da. Romba nalla iruku 😍😍😍😍. Deelipana kai kulla vachukalm nu than thatha ippadi pannathey. Wait and watch vidhu dear
 
தெளிவான குழப்பத்தில் இருக்காங்க தேவராஜ் தாத்தா குடும்பம்.

எல்லாம் அவசரகதியில் நடந்துருக்கு. தொழிலில் எதிரியிடம் கடைபிடிக்கும் நிதானம், குடும்பத்திலும் இந்த தாத்தா கடைபிடிச்சிருந்தா, இவ்வளவு சிக்கலாக வாய்ப்பிருந்திருக்காது‌.

நயனி விருப்பத்துக்கு இனி முக்கியத்துவம் கிடைக்குமா, திலீபன் மூலமாக?
View attachment 2841
என்னதான் அடையாளம் திலீபனுக்கு? அவன் குடும்பத்துக்கு அப்படி என்ன பாரம்பரியம் இருக்கு?

Next epi-ku waiting @Sirajunisha sis.
Semma picture. Da. Romba nalla iruku 😍😍😍😍. Deelipana kai kulla vachukalm nu than thatha ippadi pannathey. Wait and watch vidhu
😍😍😍

அடேய் திலீபா, கைலாச வேற இப்ப திறந்து தான் இருக்கு... சீக்கிரமா போய் ஒரு அட்மிஷன் போட்டுரு...😜😜

View attachment 2840
Ithu kooda nalla idea than sindhu dear 😍😍
 
தாத்தாவும் பாட்டியும் திலீபனுக்காக எவ்வளவு வக்காலத்து வாங்குறாங்க... 😒😒😒 அவனை பத்தி தெரியும் போது... 🤭🤭

சன்னியாசம் போயிடுவேன்னு சொன்னவனே அவளுக்கு பிடிக்கும்னு பேமிலி பேக் டைரி மில்க் சாக்லேட் வாங்கித் தரான் அதையும் வச்சிட்டுப் போறா லூசு... 🙇‍♀️🙇‍♀️🙇‍♀️
இதுக்கு நல்லா வாங்கப் போறா... 🤓
 
நயனியின் கவனக்குறைவு அவளை எப்போதும் பாடம் கத்துக்க வைக்குது; அதுவும் மறக்கமுடியாத அளவுக்கு, வலியுடன்!

'எதிரெதிர் துருவங்கள் ஒன்றையொன்று ஈர்க்கும்' என்கிற விதி இதில் workout ஆகுமா?

தேவராஜ்-பார்வதி நல்ல ஜோடி, மற்றவர்களைத் தன் பேச்சுக்குத் தலையாட்ட வைப்பதில்.😒

எல்லாத்தையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க நினைக்கும் தேவராஜ் தாத்தா, ஒருநாள் எல்லாமே ஒட்டுமொத்தமாக கட்டுப்பாட்டை மீறினால்?....

Next epi-ku waiting @Sirajunisha sis.
 
Nice update baby
Daiii unna pathitan triume nee vilunthutta nu
Ipdi nadanthu matha pullaingaluku shok kudukra ha ha
Ini nayani visayam ellam thala tan parparsmaam
 
Ha ha purinjiduchi
Nayani ah romba pidikum polvave rasa
Ana munnadiye lv ah irukumo ivlo causal ah pesuranga
Etho iruku
Lovely update janu
Antha kootam ethuvum ila ma only both
 
மறைக்கப்பட்ட/மறைக்கப்படுகின்ற விஷயங்கள் வெளிவந்தே தீரும்.

நயனி-திலீபன் உறவில் முன்னேற்றம் ஏற்படுமா @Sirajunisha sis?
 
😍😍😍

அடேய் கோவத்துக்கு பிறந்தவனே, அவகிட்ட தியானம் செய்ய போறேன்னு சொல்லிட்டு போயிருந்தா தான் என்னவாம்? 😏😏 பாவம் புள்ளை பயந்துருச்சுல்ல.. 😌😌 நீயெல்லாம் எங்க, எப்படி சாமியாராக போறியோ? 😒😒
 
ரொம்ப கோவக்காரனா இருக்கானே....😟

அவனே சாமியாரா போகலைன்னாலும் இவ அனுப்பி வச்சுடுவா போல இருக்கு.... 🥶🥶🥶🥶

சமைச்சு குடுக்க வந்துட்டாளா.... 😅
 
இனிமேல், யாராவது சொல்லாமல் திலீபன் வீட்டுக்குள்ள வருவீங்க?🤣🤣🤣

தேவராஜ் தாத்தாவோட தொலைநோக்குத் திட்டம்தான் என்ன? அப்படியே திலீபன் நிச்சயதார்த்தத்தில் இருந்தால்தான் என்ன ஆகிடப்போகுதுன்னு இப்படி அனுப்பிட்டாரு?

நயனி, மைண்ட் வாய்ஸ்(?!)🤣🤣🤣

Interesting @Sirajunisha sis.
 
Loose tan ha ha
Suthi valchi deepan mumbaiku pack pandrare
Ivangala sonnathane kalyanam seithathu trium ivaroda plan enna
Enna epi kutti ah iruku janu
 
😍😍😍

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிஷா...💐💐💐

டீஸர் தான் இருக்கு, எபிசோட் எங்கடா? 🤔🤔😒😒

IMG_20221119_223124.jpg
 
பிளான் பண்ணி திலீபனை இருக்க விடாம துரத்துறாரு...... கல்யாணத்தை பண்ணி வச்சுட்டு அதை யாருக்கும் தெரியாம மறைக்கப் பார்க்குறாரு.... திலீபன் இவருக்கு பெரிய ஆப்பா வைக்கணும்....
 
தேவராஜ் தாத்தா நினைச்சது மட்டுமே நடந்துட்டு இருந்தா, என்ன சுவாரஸ்யம் இருக்கும்? தன் குடும்பத்திலேயே ஒவ்வொருத்தரோட தனிப்பட்ட விருப்பு/வெறுப்பு ஒட்டுமொத்தமா வெளிப்படும் நேரம் என்ன செய்வாராம்?

நயனி விருப்பம் நிறைவேறுமா? Interesting @Sirajunisha sis.
 
:love::love::love:

அதெல்லாம் நாங்க அப்படியே விலக விட்டுருவோமா என்ன? மயக்கி இழுத்துற மாட்டோம்...:p:p

c227fa09-f51d-48e5-afce-5885ce48969d.jpg
 
Last edited:
Lovely update baby
Samiyara iluthuru a pola ha ha
Thatha ellam neengale seiynumna ipaditan
 
விலக நினைக்கிறவன் எதுக்கு கல்யாணம் பண்ணனும்... 😖😖😖
தாத்தாவை பழி வாங்க நயனியை யூஸ் பண்ணிக்கிறான்...
 
சத்யராஜ் தாத்தா சம்பந்தப்பட்ட உறவு திலீபன்-னு இருந்த சந்தேகம் இப்போ உறுதியாகிடுச்சு. ஓரளவு நிலைமையைத் தெரிந்துகொண்ட நயனிகா, தேவராஜ் தாத்தா உட்பட தன் குடும்பத்தினரிடம், இனி ஆழ்ந்த அமைதியாவாளா? இல்லை இனி எதிர்ப்பாளா?

தேவராஜ் தாத்தா, உங்கள் செயல்களுக்கான பதில்கள் அனைத்தும் விரைவில் நயனி-திலீபன் மூலமாக....

Interesting @Sirajunisha sis.
 
😍😍😍

துன்பம் என்னும் பாம்பு எல்லாம் விழுங்காது, திலீபனோட சேர்ந்து காதல் என்னும் ஏணிப்படியில ஏறி தப்பிப்பாள்...🤗🤗

 
Last edited:
இவங்களோட தொழில் போட்டியில தேவை இல்லாம நயனியை இழுத்து விட்டுட்டாங்க 😔
விலக நினைக்கிறவன் எதுக்கு ரெஜிஸ்டர் பண்ண ஒத்துக்கணும்...😤
தேவா மட்டும் இல்லை நீயும் தான் நயனி வாழ்க்கையில விளையாடி இருக்க.. 🥶
நயனி ☹️
 
Lovely update janu
Nenachathu pola vectan Sathya group dileep
Ellam sari Dubai poreni fonnathum othukutare enna kanaku
Oruvela ethum agriment oh
Deleep yarunu kezhathuku triumo
Marriage register m ila nu ta thonuthu .enda pakkingala unga business potti ku ponna use seivengala
Nayani ponnu ellaraum vachi thoolanum
 
Lovely and super
Maatuna kezhava
Thleep nee mattum olungo
Anda aala pazhivaanha nayani ah use paanimbothu trlayalayo

Kezhava Aduthu nayani seiya pora paaru unna mattum ila un nambikaiku pathiramana thalaivaraum🤣🤣🤣

Kudumbamum serthukumnu ninaikuren
 
ஒரு தலைமுறை (தேவராஜ் தாத்தா) செய்த தவறு, மூன்றாவது தலைமுறையில் (திலீபன்-நயனிகா) தீர்க்கப்பட வெளிவந்ததோ!

அப்படியெனில், இப்போது நயனிக்கு, அவளைச் சுற்றி நடந்துகொண்டிருக்கும் துரோகத்திற்கான கணக்கு இப்போதே தீர்க்கப்படுமோ?

இனி தேவராஜ் தாத்தா பதில் சொல்லும் நிலையில்; ஆனால், சொல்லவாரா? சொல்லவைப்பாள் நயனி!

Interesting @Sirajunisha sis.
 
தேவராஜ் பேத்தி வாழ்க்கையை பத்தின அக்கறை அவசரப்பட்டு ஒரு கல்யாணத்த செஞ்சு வச்சாரு.. நல்ல வசதியான சம்மந்தம் வருதுன்னு அதை மறைச்சு இன்னொரு கல்யாணம் பண்ண பிளான் பண்ணியிருக்காரு..... இவரெல்லாம் என்ன மனுஷனோ...😈😈😈😈

இவனுங்க குடும்ப பகைக்கு நடுவுல நயனியை இழுத்து விட்டு விளையாடுறாங்க அவ என்ன பொம்மையா மனசை மாத்திட்டே இருக்க....😤😤😤😤

தேவராஜ் மட்டும் இல்லை திலீபனும் நயனிக்கு பண்றது துரோகம் தான்...
 
Thatha romba sarinu soldra pacha pullaya nee
Antha aal sonnathuku tan kattikitaya ila na ila ah
Avan kettathu enna nu puriyamale pesina
Avanuku purinjiduchi
Ana dileep nee senjathu mattum sari ah
Ana intha kezhavan trupitan
Ithellam epo purinji athukulla kabilan hospital
 
காலம் ஒருசில மாற்றங்களைக் கொடுக்கும். அந்த மாற்றம் நயனி-திலீபன் வாழ்வில் என்ன மாதிரியான தாக்கம் தருமோ?

Interesting @Sirajunisha sis.
 
தேவராஜ் இதுலயும் அவரோட குறுக்கு புத்தியை தந்திரத்தை காட்டி நல்லவராயிட்டாரு......
நயனி 😢😢😢😢
 
Lovely update dear
Ha ha super family
Nayani vantha innum kalakattum
Adeii ashikuuu Dr enna nu tan kekuraru
Apdiye naluvuran
Paati sntha vrlayaytan seiya poranga
Avaludan waiting
Intha pay foreign pokoodethu baby
 
நிஜமாவே அரக்கன் தான் தேவராஜ் யாரை பத்தியும் கவலை இல்லை அவர் நினைச்சது நடக்கணும் 🤬

அழகான குடும்பம் திலீபனுக்கு 😍 அப்போ கல்யாணம் உண்மையா இருந்தா நயனியை கூட்டிட்டு வந்திருப்பானா..... 🤔
அசோக் தாரிகா விஷயம் என்னனு தெரியல 🙄
 
சத்யராஜ் தாத்தாவோட நிதானம், அதுவே அவங்க குடும்பத்துக்குள்ளயும் கலந்து பேசிக்கிறதுன்னு....அருமை👌

தேவராஜ் தாத்தாவோட இந்த சுயநலத்தின்/அகங்காரத்தின் எல்லை முடிவுறும் இடம் நயனி-திலீபன் திருமணமோ?

மனம் தெளிவுற இருவருக்கும் அவகாசம் தரப்படுமா? இல்லை இன்னும் குழப்பப்படுமா?

Interesting @Sirajunisha sis.
 
அப்போ, இனி திலீபனுக்குத் தொழில்போட்டியா நயனிகாவைத் தயார் செய்றார் தேவராஜ் தாத்தா.

பாட்டி-தாத்தா, இவங்க இரண்டுபேரும் தனித்தனியா செய்ய நினைக்கிற விஷயங்களுக்கு நடுவில் நயனியின் வாழ்வு பகடைக்காயா?

திலீபனின் தடுமாற்றம், நயனியின் மனவருத்தம் - முடிவை முதலில் தெரிவிக்கப்போவது யார்?

Interesting @Sirajunisha sis.
 
Kezhavan again plan
Ana oothika pothu
Paati trunthidychi
Intha paya enna solla varraaan apo daily nayani watch pannirukano
Epdi thunguna pinnadi vanthu vanthu parthitupano kedii hero ha ha
 
Top