எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

என் வினோதனே - கதை திரி

இது எனது மூன்றாவது கதை நண்பர்களே உங்கள் ஆதரவை தருமாறு கேட்டுக்கொள்கிறேன்....
 

Saranyakumar

Active member
ஆரம்பமே அதிரடியாக இருக்கு 😍ருத்ரன் அரசியல்வாதி and தாதாவா அவன் நல்லவனா? அப்பா சொன்னதற்காக கல்யாணம், பொண்ணு காதலனோடே போனதால் அவளின் தங்கையை பயமுறுத்தி கல்யாணம் பண்ணிக்கிட்டான் பொண்ணுக்கு 18 வயசுதானா?😒
 

Saranyakumar

Active member
ருத்ரா நீ நினைக்கிறது அன்புக்கிட்ட நடக்காது அவளே அம்மாஞ்சியா இருக்கா 😂
 

Mathykarthy

Well-known member
அன்பு அவன் காலையில இருந்து காட்டுன டெமோ எல்லாம் பார்த்தும் தப்பிக்க நினைக்கிற பாரு... 😂

பால்வாடி பிள்ளையை கல்யாணம் பண்ணிட்டு வாரிசுக்கு எல்லாம் இப்போ வாய்ப்பில்லை ராஜா 🤣🤣🤣
 

Saranyakumar

Active member
அச்சோ பாவம் ருத்ரன் சுட்டி டிவி பார்க்கற புள்ளைய கல்யாணம் பண்ணி 🤣🤣🤣🤣2000 நோட்டு இப்ப இருக்குதா 🤔
 

Mathykarthy

Well-known member
இந்த ஜென்மத்துல பிள்ளை குட்டி இல்லை பூனைக்குட்டி கூட பிறக்காது.... 🤣🤣🤣🤣🤣🤣 மிரட்டி கல்யாணம் பண்ணின இல்லை அனுபவி ராசா.... 😝😝😝

அன்பு பீலிங்ஸே இல்லன்னு சொல்லி ருத்ரனை பீல் பண்ண வச்சுட்டா.... 🤪🤪🤪
 

Saranyakumar

Active member
பால்வாடி டப்பாவா 🤣🤣ருத்ரன் நல்லவனா, கெட்டவனான்னு குழம்பி போய் இருக்கா
 

Saranyakumar

Active member
அடப்பாவி ருத்ரா நீ கத்தி மேல நிக்கறேன்னு டாக்டரையும் கத்தி மேல நிக்க வைக்கிற 🤭ருத்ரனோட உள்குத்து தெரியாம இந்த அன்பு புள்ள wanteda தலைய குடுக்குது 🤣
 

Mathykarthy

Well-known member
டேய் ரொம்ப ஓவரா பண்ற... 🥶🥶🥶🥶🥶 மாமனார்கிட்ட இப்படித் தான் நடந்துப்பியா... 😤😤😤😤

மல்லிகா உனக்கு அந்த டாக்டர் மேல என்ன காண்டு... அவங்க பாட்டுக்கு டியூட்டி கிளினிக்ன்னு இருந்தவங்கள உன் தம்பிகிட்ட கோர்த்து விட்டு கிளோஸ் பண்ணப் பார்க்குற... 🤣🤣🤣🤣🤣🤣🤭🤭🤭

அன்பு தானா வந்து சிக்கிகிட்டயே... 😝
 

Saranyakumar

Active member
மினிஷ்டர் தம்பியையே போட்டுத் தள்ளிட்டான் ருத்ரா 😮ஏற்கெனவே ருத்ரனுக்கு எதிரிகள் அதிகம் இனி என்ன நடக்குமோ 🙄🙄
 

Mathykarthy

Well-known member
அசால்ட்டா போய் காக்கா குருவி சுடுற மாதிரி ஆளப் போட்டுட்டு வரான் 😱
அடுத்து மினிஸ்டர் வருவானே தம்பிய கொன்னவனை பழி வாங்க.... 😰😰😰😰
 

Saranyakumar

Active member
குருவி சுடுற மாதிரி சுட்டுத் தள்ளிட்டு அம்பி மாதிரி கேள்வி கேக்கறே ருத்ரா அன்பை விரும்ப ஆரம்பிச்சுட்டான் மதுரையில ஏதாவது சம்பவம் நடக்க போகுதா 🤔🤔
 

Mathykarthy

Well-known member
சங்கர் மாமா ஓவரா பில்டப் குடுக்குறாரே தாமஸ்க்கு..... 🤔

கத்தி எடுத்தவனுக்கு கத்தியால தான் சாவு சங்கரு.... 🤫
 

Mathykarthy

Well-known member
இது என்னடா ருத்ரனுக்கு வந்த சோதனை 🤣
பாட்டி உங்க டெஸ்ட் எல்லாம் நிறுத்துங்க gun எடுத்து போட்டுடப் போறான் 😂
 

Mathykarthy

Well-known member
பாட்டி 🤣🤣🤣🤣🤣🤣
அடிக்கடி வீட்டு பக்கம் வராதீங்க டென்ஷன் ஆகி போட்டு தள்ளிடப் போறான்.... 🤭

அடுத்து வேதா வா.... 😆
ஒரு மனுஷனும் எத்தனை சோதனை 😝😝😝
 

Saranyakumar

Active member
அன்பு நீ குழந்தை வேண்டாம் சொன்னா ருத்ரன் கேப்பான்னா 😏ருத்ரன் எப்ப இந்த கிழவி கிட்ட துப்பாக்கிய நீட்ட போறான் தெரியல 😅
 

Mathykarthy

Well-known member
அந்த கிழவி கரடி வேலை மட்டும் பார்க்கல அன்பை வளைகாப்புக்குக் கூட்டிட்டு போய் உனக்கு பெரிய ஆப்பு வேற வச்சுருக்கு ருத்ரா 🤣🤣🤣🤣🤣🤣🤣
 
Top