Aandal Venkatraghavan
Active member
நன்றி க்காLovely ending
கலகலப்பா திரில்லிங்கா இருந்தது ஸ்டோரி.....
பிரச்சனை எல்லாம் முடிஞ்சு எல்லாரும் ஜோடி ஜோடியா சுத்துறாங்க துருவ் தவிர
பக்கத்துலயே ஆளை வச்சுக்கிட்டு புலம்பிட்டு இருக்கான்
சீக்கிரம் அடுத்த சீட்டை எடுத்து ஆட்டத்தை ஆரம்பிங்க....
ஆமா க்கா எல்லாம் ஜோடியா சுத்த இவன் மட்டும் ஆளை பக்கத்துல வச்சுண்டே சோலோவா இருக்கான்.. இவனுக்கும் ஒரு பாயாசத்தை.. ச்ச ஆட்டத்தை போட்டு விடுவோம்