Fa.Shafana
Moderator
உங்கள் கருத்துகளை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் அன்பர்களே!
நீங்க படிக்கல்லைன்னு தான் நினைக்கிறேன் அக்கா. குடிகாரனுக்கு முன்பு எழுதினதுIntha story na padichena illaiya baby. Puthusa padikura pola iruku. Eppo eluthina
Love பண்ண இருந்த தைரியம் அவ வீட்டுல அதை சொல்றதுக்கு இல்லை அதான் அவ பரத் கிட்டயே சொல்லி இருக்கா அக்கா. அவ வீட்டு சூழ்நிலை அப்படி.Kavin kooda marriage ah. Iva yen vaya thoraka matenra. Sontham thane. Accept panna vaipu iruke. Yen bayam. Love Panna thairiyam irukapo solla yen illa
சொந்தக்காரங்க என்றாலே அப்படித்தானேBharath so sweet in both tracks. Ganapati kooda na acceptable Ana eshwari enaku pudikala. Love ah oru ponnu first sonna athu kutrama. Epdi pesuranga. Over think pannuranga.
Kavin kooda marriage agiduchu. Ava periyamma veetula iva love therinju yen Atha bharath veetula maraikanum. Meera intention enna. Iva kavin kita solla porala. Sonna avan epdi react pannuvan
என்னே ஒரு புரிதல்Kavin purinju nadakuran. Nice.
Bharath kooda all gud so far.
Story ah ipdiye ne Kondupogamatiyeda. Enna nadakum aduthu
கதை இப்படியே போய் ஒரு இடத்தில் ப்ரேக் வரும் அக்கா. நிதா பரத்துக்கான பார்ட் என் கற்பனை அதை ஒரு அளவுக்கு மேல கொண்டு போக முடியாதே. இது real life story.Nice. Ana entha ud la kundu varumo nu iruku. Apdi ethum varathu thana
பல பெற்றொர் செய்றது தானே தரகர நம்புவாங்க பெத்த பிள்ளைகள நம்ப மாட்டாங்க. என்னவோ போங்க அக்கா.Kavin veedu pathi ipdi sariya visarikama poitangale. Kavin nallavana irukan avalum anusarichu pora illana ivanga life epdi irunthirukumo
Next epi ல இருக்கு அக்கா கச்சேரிBharath so sweet. Rajesh avan Chittapa kita poi ketpana. Eppo nitha amma appa ku kavin veedu pathi puriyum. Yen oru ponnu husband busy na appa kooda varakoodatha.
Ivan kovatha avan amma kita poi kata sollu. Nitha avanga ponnu mathiri thane. Yen ava life ah avanga kedukanum. Meera nitha vittu thalli irukanum nu yen ninaikanum. Mamiyar and marumagal kootani ah ithula. Rajesh ipdi pesinathu avaluku evlo hurt agum. Kavin kooda kashtamo nashtamo ava santhoshama tha iruka. Ippo Rajesh itha pesiruka vendamNext epi ல இருக்கு அக்கா கச்சேரி
அவளை கூட்டிட்டு வர முடியாத அளவுக்கு வேளையான்னு கோவம். ஒருத்தரை பிடிக்கலைன்னா, அவங்க மேல நியாயமே இல்லாத கோவம் வருமே அப்படி தான் இவனுக்கு.
கேட்பான் அக்கா. நாளைக்கு பாருங்க. கவின் கூட சந்தோஷமா இருக்குறது இல்லை அவனுக்கு பிரச்சினை பரத்த விட்டுட்டுப் போய்ட்டான்னு தான். பரத் பக்கம் மட்டும் தான் யோசிக்கிறான்Ivan kovatha avan amma kita poi kata sollu. Nitha avanga ponnu mathiri thane. Yen ava life ah avanga kedukanum. Meera nitha vittu thalli irukanum nu yen ninaikanum. Mamiyar and marumagal kootani ah ithula. Rajesh ipdi pesinathu avaluku evlo hurt agum. Kavin kooda kashtamo nashtamo ava santhoshama tha iruka. Ippo Rajesh itha pesiruka vendam
ரொம்ப நன்றி அக்கா. தொடர்ந்து நீங்க எனக்கு கொடுக்குற ஆதரவுக்கு என் அன்பும் நன்றியும்Romba niraivana story. Namma veedula pakkathu veedula nadakurq iru etharthamana kathai. Hero na business tycoon multimillionaire nu illama ipdi nama daily parkura manushan kooda hero tha nu eluthura intha thoughts romba nalla iruku da. Kidaicha life ah santhoshama amaichukurathu avar avar kaila tha. Ethuvum seiya mudiyatha patchathula sila mudivugal maralam.