எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

பனியில் நனையும் மார்கழி கருத்து திரி

Mathykarthy

Well-known member
அருமையான ஆரம்பம் 💞

அடாவடி அனு 🤩❤️
சரியான கேடி இவ 🤣
பாவம் நம்ம வாத்தி இவகிட்ட மாட்டிக்கிட்டான் 🤗
 

Mathykarthy

Well-known member
பிரேக் அப் பை பிரியாணி சாப்பிட்டு செலிப்ரட் பண்ண வந்த இடத்துல அசால்ட்டா ஒரு லவ்வுக்கு ஹெல்ப் பண்ணிருக்கா 🤣🤣🤣🤣🤣
அனு செம க்யூட் 🤗🥰

வாத்தியை தேடி வர வச்சுட்டாளே..... 🤩🤩🤩
 
Top