கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்
Mathykarthy Well-known member Dec 19, 2024 #2 அருமையான ஆரம்பம் அடாவடி அனு சரியான கேடி இவ பாவம் நம்ம வாத்தி இவகிட்ட மாட்டிக்கிட்டான்
Mathykarthy Well-known member Dec 20, 2024 #3 பிரேக் அப் பை பிரியாணி சாப்பிட்டு செலிப்ரட் பண்ண வந்த இடத்துல அசால்ட்டா ஒரு லவ்வுக்கு ஹெல்ப் பண்ணிருக்கா அனு செம க்யூட் வாத்தியை தேடி வர வச்சுட்டாளே.....
பிரேக் அப் பை பிரியாணி சாப்பிட்டு செலிப்ரட் பண்ண வந்த இடத்துல அசால்ட்டா ஒரு லவ்வுக்கு ஹெல்ப் பண்ணிருக்கா அனு செம க்யூட் வாத்தியை தேடி வர வச்சுட்டாளே.....