Aandal Venkatraghavan
Active member
உங்கள் பொன்னான கருத்துக்களை இத்திரியில் என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் தங்கம்ஸ்
முற்றிலும் உண்மை க்கா எவ்வளவு முயற்சி இருந்தாலும் நம்பிக்கையும் நேர்மறை எண்ணமும் ரொம்ப அவசியம்நன்றாக இருந்தது.
ஒவ்வொருவருக்கும் முயற்சி என்பது இருந்தாலும் அதனோடு சேர்ந்து நேர்மறை எண்ணம் என்பது இருந்தால்தான் அவரால் தனது இலட்சியத்தை அடைய முடியும் அல்லது நிம்மதியைப் பெற முடியும்.