எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

எண்ணமே வாழ்வின் வண்ணமே - கருத்துத் திரி

Thadsayani

New member
நன்றாக இருந்தது.
ஒவ்வொருவருக்கும் முயற்சி என்பது இருந்தாலும் அதனோடு சேர்ந்து நேர்மறை எண்ணம் என்பது இருந்தால்தான் அவரால் தனது இலட்சியத்தை அடைய முடியும் அல்லது நிம்மதியைப் பெற முடியும்.
 
நன்றாக இருந்தது.
ஒவ்வொருவருக்கும் முயற்சி என்பது இருந்தாலும் அதனோடு சேர்ந்து நேர்மறை எண்ணம் என்பது இருந்தால்தான் அவரால் தனது இலட்சியத்தை அடைய முடியும் அல்லது நிம்மதியைப் பெற முடியும்.
முற்றிலும் உண்மை க்கா 😍 எவ்வளவு முயற்சி இருந்தாலும் நம்பிக்கையும் நேர்மறை எண்ணமும் ரொம்ப அவசியம் 🤞❤️

ரொம்ப நன்றி அக்கா 🥰🤗
 
Mathykarthy

Well-known member
அருமையான கதை ❤️❣️
நேர்மறையான எண்ணங்கள் ஊக்கத்தை உத்வேகத்தை குடுக்கும்..... சோர்ந்து விடாம முயற்சிக்க சக்தியை குடுக்கும்....

ஆசிரியர் சொல்ற கருத்து சூப்பர் 👌❣️

வாழ்க்கையில துவண்டு போய் இருந்த தமிழ் நேர்மறை எண்ணங்களை வளர்த்துக்கிட்டு முன்னேறி மத்தவங்களுக்கும் பாசிட்டிவிட்டி பரப்புறது அருமை 🥰🥰🥰🥰
 
Top