எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - [email protected]

யாரந்த மெஸியூர் கிய்

admin

Administrator
Staff member

வணக்கம் அன்புக்களே!​

எம் எழுத்தாளர்கள் வாசகர்களுக்கு விருந்து படைக்கும் நோக்கிலேயே தங்களை மறைத்து எம் தளத்தில் சில அதிரடி கதைகளை எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அதில் ஒருவர் தான் இந்த மெஸியூர் கிய் /MR. WHO.​

யார் அந்த Mr. Who? தெரியணுமா. அனல் பச்சியின் அணங்கு நீ! இதை எழுதியவர் நம் நறுமுக தலையெழுத்தாளர் பா.ஷபானா அவர்கள் தான் அந்த மெஸியூர் கிய்.

அனல் பச்சியின் அணங்கு நீ என்ற கதையை எழுதிய மெஸியூர் கிய்க்கு ஆதரவை வழங்கிய உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். சிறப்பாக கதை எழுதி முடித்தpng_20221228_161058_0000.png எழுத்தாளருக்கு என்னுடைய பாராட்டுக்கள். வாசகர்கள் வழங்கிய விமர்சனங்களில் 2 புத்தகத்தில் பதிவிடப்பட்டு அப் புத்தகம் பரிசாக வழங்கப்படும். Mr. Whoவை சரியாக கணித்த மூன்று பேருக்கு அவருடைய அதே புத்தகம் பரிசாக அனுப்பி வைக்கப்படும். மீண்டும் ஒரு அதிரடி Mr. Who உடன் உங்களை விரைவில் சந்திக்கிறேன்.​

அன்புடன்​

ப்ரஷா​

 
Top