Thankuuபாப்புவுக்கு பொண்ணு தான் பிறந்தாளா?செம சகி
Thankuwow,sema turning point
Yes sisபாப்பு செம. பாப்பு அவளோட குலதெய்வம் கோயில் பக்கம் வந்து விட்டாளா
Thankuusuper super very interesting, thank you
மிக்க நன்றி மாஅவள் பொண்ணு ரொம்ப கஷ்டப்பட்டு விட்டாள் போல சூழ்ச்சியால் பண்ண சதி. பொண்ணு அதனால் தான் அன்பன பெற்றவர்களிடம் சென்று இருக்கிறாள். ரணியன் காதல் செம.
நன்றி நன்றி நன்றி நன்றி சகிமுதல் பாகம் பாப்பு அடாவடி காதல் பாசம் நட்பு என்று கலக்கல். ரணியன் தனது போன பிரிவு துணை தேடலில் கண்டறிந்து அவளின் அடாவடி காதல் ரசிப்பது செம விஷா இவன் அருமை. சுஹா வேதி அர்விந்த் வடிவு மெய்யப்பன் செம. மொத்தத்தில் கதை சுவாரஸ்யமாக போகிறது. வாழ்த்துக்கள்டா. வாழ்க வளமுடன்
நன்றி நன்றி நன்றிmovie effect story, really very very nice epi,congratulation