எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

" காதலாடும் கண்ணாமூச்சி " - கருத்து திரி

Nee tan epavum late seiva hoom ipo naan
Enna seiya
Moonu epis oh god .konjam busy agiten cello
Friend agitan
Ama nizha nizha soldrane puriuda inda pulliku
Hero sir ku ellam trium pola
Nithi vayala solla vaikanumakumipa irukura situation partha .seekram nalladu nadakum pola lovely baby
Yes saru dear. Yanakum appadi than thoonuthu ??
 
Mam,unga novels rmba nalarku... nala novels eludhuradhe konja peru dhan ma ipolam... jan 1 start panina story... 5months mudincju... inum hero heroine love panave start panla? konjam nerya updates podunga mam.. please
ஆத்தி.. அப்போவே ஆரம்பிச்ச கதையா இது? அவ்வ். இன்னும் 2எபில முடிஞ்சிடும் டியர்.
 
அருமை நிஷா டியர் ????, நிதி ஜீவா தன் கணவன் என்று தன் அன்னையிடம் கோபம் கொண்டு தன் மனதை வெளிப்படுத்தி விட்டாள் ஆனால் இப்பொழுது ஜீவா நிதி இருவரும் கோப மன நிலையில் இனி ????????
Wait and watch jothi dear ?
 
அருமை நிஷா டியர் ?????, ஜீவன் நிதியை அவன் நடவடிக்கையால் டென்ஷன் செய்கிறான் அவன் அன்பை அவள் புரிந்துகொள்ள முடியவில்லை இனி இந்தியா வேற போகணும் என்று கோபத்தில் சொல்லி விட்டாள் இனி ????????
 
சுத்தி இருக்குறவங்கள ஒரு வழி பண்ணனும்னே நிதிலா இப்படி செய்றாளா? ஜீவனும் அவளை டென்ஷன் ஆக்குறான். Super Sirajunisha sis ??
 
அருமை நிஷா டியர் ?????, நிதி தன் குறும்பு தனத்தை ஆரபிர்த்து விட்டாள் இனி ஜீவன் நிலைமை ??????????????????
 
இனிதான் உங்களின் கதையை படிக்க ஆரம்பிக்க போகிறேன் ......படித்து விட்டு ஓடி வாறேன் ?
 
நிதி தன்னுடைய குறும்புதனத்தை ஆரம்பித்து விட்டாள் விட்டாள் ஜீவா சார் என்ன பண்ண போகிறார் என்று பாப்பம் ?அழகான கதை ❤️❤️❤️❤️
 
அருமை நிஷா டியர் ?????, ஒரு வழியாக ஜீவா ❤நிதிமேல் காதல் ❤திருமணம் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே ஆனதை ஒத்துகொண்டான் இனி சுபம் தான் ?????❤❤❤❤????
 
இது தான் வாசிக்கும் உங்களோட என் முதல் story super அ இருக்கு, உங்க வேற story rerun போடமுடியுமா pls
 
அருமை நிஷா டியர் ?????, ஜீவன் நிதியை அவன் நடவடிக்கையால் டென்ஷன் செய்கிறான் அவன் அன்பை அவள் புரிந்துகொள்ள முடியவில்லை இனி இந்தியா வேற போகணும் என்று கோபத்தில் சொல்லி விட்டாள் இனி ????????
Wait and watch jothi dear ??
 
சுத்தி இருக்குறவங்கள ஒரு வழி பண்ணனும்னே நிதிலா இப்படி செய்றாளா? ஜீவனும் அவளை டென்ஷன் ஆக்குறான். Super Sirajunisha sis ??
Appadiyum irukumo vidhu dear ?
 
அருமை நிஷா டியர் ?????, நிதி தன் குறும்பு தனத்தை ஆரபிர்த்து விட்டாள் இனி ஜீவன் நிலைமை ??????????????????
Avan keditu kedi jothi dear ?
 
Top