எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

பா. ஷபானாவின் சிறுகதைகள் - கருத்துத் திரி

Fa.Shafana

Moderator
என் சிறுகதைகளுக்கான கருத்துக்களை இங்கே பதிவிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

வாரா வாரம் ஒரு சிறுகதை பதிவிட எண்ணியுள்ளேன்.
சிறுகதையின் பெயரைக் குறிப்பிட்டு கருத்துக்களை பதிவிடுங்கள்
 
Last edited:
நல்ல உணர்ச்சி பூர்வமான கதைகளம் அக்கா.. செமயா‌ இருந்துச்சு.. உங்கள் படைப்புக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..
 
நல்ல உணர்ச்சி பூர்வமான கதைகளம் அக்கா.. செமயா‌ இருந்துச்சு.. உங்கள் படைப்புக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..
ரொம்ப நன்றி தம்பி ??
 
உணர்வுப் பூர்வமானவை உண்மையின் நிதர்சனம் கூட உங்க கதைகள்ல அழகா சொல்லியிருக்கிங்க சிஸிமா..😍😍

முடிவுகள் சோகமாய் இருந்தாலும் நிதர்சன வாழ்க்கையின் உண்மை பல இப்படி தான்..❤❤❤❤❤❤

பக்குவப்பட்ட கருத்துக்கள் உங்கள் கதைகளில் நிறைந்துள்ளது.. 😍😍😍😍
 
ரொம்ப ரொம்ப நன்றிடா ❤️❤️
 
Top