எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அகினி சிறகே

அக்னி சிறகே....

அவள்களின்
தற்போதைய
வீழ்ச்சியை...
கண்டு
கைகொட்டி
நகைப்பவர்களே...

சற்று பொருங்கள்.....


அவள் வீழ்ந்துவிட்டாள்...
அவள் உடைந்துவிட்டாள்....
தோல்வியடைந்துவிட்டாள்....
என்று மட்டும் எண்ணாதீர்கள்....

எந்த சந்தர்ப்பத்தில்...
அவள் வீழ்ந்தாள்...
உடைந்தாள்...
தோல்வியடைந்தாள்...
என்பது மட்டும்
அவளின் தற்போதைய
சிந்தையாக இருக்கும்...

உங்களின்
ஆரவாரமான
நகைப்பு...
கிண்டல்....
கேலி...
என்பதெல்லாம்
அவள்களின்
காது முடியை
கூட தீண்டி
இருக்காது....

மீறி
அவளை
சீண்டினால்
அவள்களின்
திமிரான....
மறுபக்கம்
மட்டுமே உங்களுக்கு
காண கிடைக்கும்....

வீழ்ந்த
இடத்தில்
இருந்து அவளே
சிந்தித்து...
தெளிந்து...

எழவேமாட்டாள்
என்ற உங்களின்
எண்ணங்களை
நம்பிக்கைகளை
எல்லாம்
தவிடு பொடியாக்கி
பீனிக்ஸ் பறவையாய்
பறந்து வருவாள்...


காத்திருங்கள்....
 
அக்னி சிறகே....

அவள்களின்
தற்போதைய
வீழ்ச்சியை...
கண்டு
கைகொட்டி
நகைப்பவர்களே...

சற்று பொருங்கள்.....


அவள் வீழ்ந்துவிட்டாள்...
அவள் உடைந்துவிட்டாள்....
தோல்வியடைந்துவிட்டாள்....
என்று மட்டும் எண்ணாதீர்கள்....

எந்த சந்தர்ப்பத்தில்...
அவள் வீழ்ந்தாள்...
உடைந்தாள்...
தோல்வியடைந்தாள்...
என்பது மட்டும்
அவளின் தற்போதைய
சிந்தையாக இருக்கும்...

உங்களின்
ஆரவாரமான
நகைப்பு...
கிண்டல்....
கேலி...
என்பதெல்லாம்
அவள்களின்
காது முடியை
கூட தீண்டி
இருக்காது....

மீறி
அவளை
சீண்டினால்
அவள்களின்
திமிரான....
மறுபக்கம்
மட்டுமே உங்களுக்கு
காண கிடைக்கும்....

வீழ்ந்த
இடத்தில்
இருந்து அவளே
சிந்தித்து...
தெளிந்து...

எழவேமாட்டாள்
என்ற உங்களின்
எண்ணங்களை
நம்பிக்கைகளை
எல்லாம்
தவிடு பொடியாக்கி
பீனிக்ஸ் பறவையாய்
பறந்து வருவாள்...


காத்திருங்கள்....
Super akka
 
Top