எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

எல்லையற்ற காதலே

admin

Administrator
Staff member
எல்லையற்ற காதலே

புல் மீது பனித்துளி
கொண்ட
காதல்...

வான் மீது நிலா
கொண்ட
காதல்...

தேன் மீது வண்டு
கொண்ட
காதல்...

பூ மீது வண்ணத்துப்பூச்சி
கொண்ட
காதல்...

நிலம் மீது மழை
கொண்ட
காதல்...

புத்தகம் மீது மாணவன்
கொண்ட
காதல்...

சேய் மீது தாய்
கொண்ட
காதல்...

இவையாவும்
இவ்வுலகில்
நிலையான
மாறாத
எல்லையற்ற காதலாயின்!

யான், நும் மீது கொண்ட காதலும் எல்லையற்ற காதலே!

அன்புடன்
மு. மோனிஷா ❤❤❤
 
TradeGPT 360 AI
Top