எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மார்க்கண்டேயனின் மனோரஞ்சிதம் கருத்து திரி

priya pandees

Moderator
கருத்துக்களை இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள் நட்புகளே!
 
மார்க் ஓட அமெரிக்க மோகம் தான் இவங்க பிரிவுக்கு காரணமா 🤔🤔
 
அடப்பாவி 😱 தனிமை விரும்பியாம்.... பொண்டாட்டி ஒருபக்கம் இவன் ஒருபக்கம் இருக்குறதுக்கு எதுக்கு கல்யாணம் பண்ணினான் 😬😬😬😬😬 ரெண்டு பிள்ளைங்க வந்த பிறகும் தனிக்காட்டு ராஜாவா சுத்திட்டு இருக்கான்.... 🥶🥶🥶
வயசான காலத்துல அம்மாவுக்கும் இவனால வருத்தம்..... 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️

ரொம்ப நல்லவன் தான் மாமனாரை பேசக் கூடாதாம் 😏😏😏

போனை எடுக்காத மனோ அவ்வளவு அக்கறை இருந்தா நேர்ல வரட்டும்.....
 
Athanae romba tan nadikran🙂‍↔🙂‍↔.

Thanku sis
 
Thanimai venum na ethukuda kalyanam Panna. Ethuku kuzhanthaiga petha. Pillaiga kooda pesama epdi iruka mudiyuthu. Mano yen ivlo porumaiya iruka. Ivan unaku vendam Mano. Ivanuku 60 vayasula US salichu pogum athu varaiku Mano and pillaiga life. Divorce kelu mano
 
Thaniya irukanum nu iruka Otha katturai korangu ippo mattum ethuku call pannanum. Mano ivan call edukathe kalaila ivan kooptalum. Valluva nalla mugathula adicha da avanuku. How selfish. Avaluku pudichu amma veetula ava irukalam ivanuku pudicha idathula ivan irukanam. Ava pudichu tha anga irukala nu ketana ava kita.
 
Thanimai venum na ethukuda kalyanam Panna. Ethuku kuzhanthaiga petha. Pillaiga kooda pesama epdi iruka mudiyuthu. Mano yen ivlo porumaiya iruka. Ivan unaku vendam Mano. Ivanuku 60 vayasula US salichu pogum athu varaiku Mano and pillaiga life. Divorce kelu mano
Apdilam easy ah vituta epdi kka
 
Top