எம்.வினோ மபாஸ்
New member
ஆசியாவின் மைந்தன் டாக்டர் அப்துல்கலாம் என்ற தீபச்சுடர் அணைந்து எம்மை ஒரு நிமிடம் மெளனிக்க செய்ததே...
உந்தன் ஜெனனம் என்னவோ ஒரு சாதாரண ஜெனனம் உன் மரணமோ தரணியில் பல சாதனைகள் புகழ்பாடும்
சரித்திரம் ...
விஞ்ஞான உலகம் உன்னாலே புகழ் கண்டது மெய்ஞானமோ உன்னிடத்தில் தோற்று போனது ...
கனவு காணுங்கள் எனும் மந்திர சொல் உன் நாவில் உதித்த தருணம்
சாதனையாளராக இளம் தலைமுறையினர் தடம் பதித்தனரே...
பாரத நாட்டின் தந்தையே எளிமையினை விதைத்து மன உறுதியினை அறுவடை செய்த அவதார மைந்தனே...
பாரதத்தின் தலைவனாய் பல விருதுகளும் பட்டங்களும் உன்னை தேடி வந்ததே ...
சிறந்த மனிதாபிமானி கடுமையான உழைப்பாளி இறுக்கமான இலட்சியவாதி எனும் பன்முகம் மிக்கவர்...
அக்கனி ஏவுகணை ரோகினி ஏவுகணை உந்தன் அணு சோதனைகளின் சிறந்த எடுத்துக்காட்டு ...!
இன்று காலதேவன் உன்னை ஆரத்தழுவி அணைத்து கொண்டாலும் ...
இந்த உலகையே தன் அக்கினி சிறகுகளால் அணைத்துக் கொண்ட மாமனிதர் நீரே...
உந்தன் நாமமே எந்தன் சக்தி அப்துல்கலாம் எனும் அக்னி சிறகே மீண்டும் உன்னை என்று காண்பே னோ...