Sudhavenkatachalam
Moderator
பெண்மையே பேசு
மென்மையாய் பேசு
அன்பானவன்
ஆர்பரிப்பு இல்லாதவன்
இரக்கமானவன்
ஈகையானவன்
உன்னுள் உனதானவன்
ஊக்கம் தருபவன்
என்றும் எண்ணமதில் நிறைந்தவன்
ஏமாற்றம் இல்லாதவன்
ஐயமில்லா
ஒழுக்கசீலன் அவன்
ஓர்புள்ளி அதில்
மையம் கொண்டு
ஔவியமின்றி காதலுடன்
அஃதே பழக
பெண்மையே பேசு
மென்மையாய் பேசு....
மேன்மையானவன்
என்றும் மேலானவன்
மோகம் களைந்திடவே
பெண்மையே பேசு...
-வெ.சுதா
மென்மையாய் பேசு
அன்பானவன்
ஆர்பரிப்பு இல்லாதவன்
இரக்கமானவன்
ஈகையானவன்
உன்னுள் உனதானவன்
ஊக்கம் தருபவன்
என்றும் எண்ணமதில் நிறைந்தவன்
ஏமாற்றம் இல்லாதவன்
ஐயமில்லா
ஒழுக்கசீலன் அவன்
ஓர்புள்ளி அதில்
மையம் கொண்டு
ஔவியமின்றி காதலுடன்
அஃதே பழக
பெண்மையே பேசு
மென்மையாய் பேசு....
மேன்மையானவன்
என்றும் மேலானவன்
மோகம் களைந்திடவே
பெண்மையே பேசு...
-வெ.சுதா