M. M. FATHIMA SHAFEERA
Moderator
என் கண் இமைக்குள்
உனை வைத்து...!
காதல் எனும் வேலியடைத்து...!
நேசத்தால் அரவணைத்து...!
உனக்காக ஏழ் பிறவியிலும்
காத்திருப்பேன்!
எல்லையற்ற காதலுடன்!
உனை வைத்து...!
காதல் எனும் வேலியடைத்து...!
நேசத்தால் அரவணைத்து...!
உனக்காக ஏழ் பிறவியிலும்
காத்திருப்பேன்!
எல்லையற்ற காதலுடன்!