❤❤❤❤ Thank you for giving me this wonderful opportunity sis❤❤❤❤
❤❤Its only for you ப்ரஷா sis❤❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
என் நினைவு என்னும் பெட்டக்கத்தில்
நான் சேமித்த நூலகமே...!
சேமித்த நூல்களெல்லாம் சொல்லுதடி...!❤
ஓராயிரம் நம் காதல் கதைகளை...!❤என் காதல் களஞ்சியமே...!❤
களஞ்சியமே ?கண்ணிரண்டும் போதவில்லையடி…!❤
நம் காதல் நூல்களை வாசிக்க...!
வாசித்த நூல்களையெல்லாம் வர்ணிக்க மொழி தேடினேன்...!
தேடலின் விடையாக கிடைத்ததோ உன் விழிமொழி...!
உன் விழிமொழி கொண்டு இயற்றுவேன் நூராயிரம் காதல் காவியங்கள்...!
காவியங்கள் காதலாகும் ❤❤❤
காதல் பல காவியங்களைப் படைக்கும் ❤❤❤
அன்புடன் ❤
மினிஷா சிவன் ❤❤❤

Last edited: