எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

எங்கும் மரண ஓலம் - கருத்துத்திரி

Anantha Jothi

New member
அருமை சகோ

ஆமா ஏன் சதா சோகத்தையே பிளிஞ்சு விடுற சிறுகதையில். ஓவர் சோகம் உடம்புக்கு நல்லதில்லை அஞ்சு பேபி. கொஞ்சம் ஸ்வீட்டா எழுது. இல்லை உதை தான் உனக்கு

கொரானா தொற்று என்பது தெரிந்த விசயம் தான். அதனால் மருத்து மனையில் யாரையும் அனுமதிப்பதில்லை என்பதும் தெரிந்தது தான்.

ஆனாலும் அவரது உறவினர் மட்டுமாவது வந்து பார்த்து செய்தல் சிறப்பு. இப்படி விட்டு விலகி செல்லுதல் தவறு. இப்போது இது தான் நடப்பிலும் உள்ள விசயம்.

வாழ்த்துகள்???
 
என்ன பண்ண க்கா தானா வருதே... இனி ஜாலியா வரமாதிரி பார்க்கிறேன்.
 
Top