எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

நித்தமும் நின் ஸ்வப்னங்கள் - கருத்து திரி

admin

Administrator
Staff member
மன்னிக்கவும் கருத்து திரி அமைக்க மறந்துவிட்டேன். கருத்துகளை எங்கே பதிவிடுங்கள்.
நன்றி.
 
உங்க எழுத்தில் நான் படிக்கும் முதல் கதை கா!!.. அழுத்தமான ஆரம்பம்!!!.. காவியங்களை வைத்து சொல்லும் வரியும், பொருளும் அழகு?!!.. அடுத்த எபிக்கு வெயிட்டிங் கா?
 
வாவ், இத தவிர வேற என்ன சொல்றது சிஸ்????

செம்ம உங்க ரைடிங் ????

பாவம் அவங்க, அவங்க பேரு இல்லையே எங்கேயும் இனி வருமா?????

அவங்க குடும்ப வாரிசுனா, அந்த பொண்ணோட கணவனுக்கு உடன் பிறந்தவர்கள என்ன இந்த பிக்காலிகள்?????

எந்த இடத்தை அப்படி ஆழ்ந்து பார்த்தாங்க சாகும் போது????

சூப்பரா இருக்கு, எப்ப எப்ப எல்லாம் ud தருவிங்க சிஸ்....

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிசோட் ஜி
 
ஆரம்பமே பயங்கரமாக இருக்கே,அடுத்த எபிக்கு வெயிட்டிங் மா
 
Omg!!!! Enna da ithu aarambame ipdi irukku???? ???? ennala padikka mudiyala niraiya skip pannitten…

Antha kodooran oruthan da manaivi niraimadham nu solli iruntha… so avakku pirakkura pillai than hero va varuma??? Or heroine???

Velviyin magal??? Adhu yaru? Draupathi ya?
 
உணர்வு குவியல்களாய் வார்த்தைகளின் கோர்வு. சூப்பர் சிஸ்.
 
உங்க எழுத்தில் நான் படிக்கும் முதல் கதை கா!!.. அழுத்தமான ஆரம்பம்!!!.. காவியங்களை வைத்து சொல்லும் வரியும், பொருளும் அழகு?!!.. அடுத்த எபிக்கு வெயிட்டிங் கா?
மிக்க நன்றி டா.. ஒரு ஆசை இலக்கியத்தோடு கதையை கொண்டு போவம்னு இயன்ற அளவு முயற்சி செய்றேன்
 
வாவ், இத தவிர வேற என்ன சொல்றது சிஸ்????

செம்ம உங்க ரைடிங் ????

பாவம் அவங்க, அவங்க பேரு இல்லையே எங்கேயும் இனி வருமா?????

அவங்க குடும்ப வாரிசுனா, அந்த பொண்ணோட கணவனுக்கு உடன் பிறந்தவர்கள என்ன இந்த பிக்காலிகள்?????

எந்த இடத்தை அப்படி ஆழ்ந்து பார்த்தாங்க சாகும் போது????

சூப்பரா இருக்கு, எப்ப எப்ப எல்லாம் ud தருவிங்க சிஸ்....

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிசோட் ஜி
மிக அழகான ஆழ்ந்த விமர்சனம்.. பெண்ணின் பெயர் வரும் பதிவுகளில் வரும்டா தொடர்ந்து இணைந்திருங்கள்..
 
ஆரம்பமே பயங்கரமாக இருக்கே,அடுத்த எபிக்கு வெயிட்டிங் மா
மிக்க நன்றி அக்கா..
 
  • Love
Reactions: POP
Omg!!!! Enna da ithu aarambame ipdi irukku???? ???? ennala padikka mudiyala niraiya skip pannitten…

Antha kodooran oruthan da manaivi niraimadham nu solli iruntha… so avakku pirakkura pillai than hero va varuma??? Or heroine???

Velviyin magal??? Adhu yaru? Draupathi ya?
நன்றி நன்றி பேபி ஒரு கயிறுல தான் முடிச்சி இருக்கு.. கொஞ்சம் சஸ்பென்ஸ் தான் கதை நகர்வுல அதிகம் இருக்கும்..
 
Woooooow woooww maa.... Semma semma episode..... அந்த pombaalai ava பொண்ணு ah மட்டும் ஒன்னும் செய்யல ஆனா ஏன் அவங்க பெண் kuzhanthai yai mattum கொள்ராங்க
 
செம்ம செம்ம ஜீ ????

12 வயசிலே இவளோ என்ன சொல்றது, நெஞ்சுரம்????, அப்ப இவன் அம்மா யாரு ஃபர்ஸ்ட் எபிசோட் லா வந்த அந்த பெண்ணா????

அப்ப அவங்க பார்த்தது இவனை தானா ????

இப்ப இவனுக்கு 12 வயசுனா, அப்ப 3 வயசு தான் இருக்கும்.....

ஆன இவன் செம்மையாக இருக்கான்?????

அட பாதாகத்தி, என்ன காரியம் செய்து இருக்க????

பெற்றவர்கள் பாவம் பிள்ளைகளுக்கு அப்படிங்கும் போது, ஒன்னும் சொல்றதுக்கு இல்ல.....

இந்த குழந்தை தான் ஹீரோயினா????

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிசோட் ஜீ.....
 
உங்க எழுத்தில் நான் படிக்கும் முதல் கதை கா!!.. அழுத்தமான ஆரம்பம்!!!.. காவியங்களை வைத்து சொல்லும் வரியும், பொருளும் அழகு?!!.. அடுத்த எபிக்கு வெயிட்டிங் கா?
மிக்க நன்றி டா.. ஒரு ஆசை இலக்கியத்தோடு கதையை கொண்டு போவம்னு இயன்ற அளவு முயற்சி செய்றேன்..
 
இப்பயே இப்படி ஒரு கோவமா?!!.. என்னவா இருக்கும்???... இரண்டு பெண்களின் சாபமும் ஒரே குடும்பத்துக்கு தானா?!!.. அக்கா உரையாடல்கள் எல்லாம் பேச்சு வழக்கில் இருந்தால் இன்னும் நல்லா இருக்கும் கா!!.. சூப்பர் எபி கா!!!!
 
மற்றவர்களின் பயத்தை வைத்து அடக்கி ஆண்டவர்களிடம், பயத்தை உண்டு பண்ண வருகிறாரோ?

கர்மா தன் கணக்கைத் தீர்க்க, முன்னுரை எழுத ஆரம்பித்துவிட்டதோ?

அருமையான பதிவு??
 
கதிரவன் oda wife ku enna aachi.... Semma kolaveri la இருக்கான்....... ஆண்டாள் ah ஊரு ke வர veikirathu illa போல ava அம்மா ava yaarunu yaarukum theriyaamalaye வளரா...... Ava அம்மா kita promise vaangitaa..... Namba hero புப் la enna பண்றாரு
 
ஓகே இப்ப ஓர் அளவுக்கு புரியுது ஜீ....

தேவேந்திரன் குடும்பத்தில், பிறந்த ஃபர்ஸ்ட் பையன் வீரா இப்ப இல்ல, அடுத்து தேவி இவங்க தான் கள்ளி பால் எக்ஸ்பர்ட் ????

ராகவ் இன்னும் வரல....ராஜா தான் பொழிடிசியன், அவர் பையன் கதிர் இப்ப அவன் மனைவியும் இல்ல???

லாஸ்ட் கஜா சரியான????

அப்ப ஃபர்ஸ்ட் எபிசோட் லா வந்த அண்ணன் தம்பி இந்த ராஜா & கஜா தானே????

அப்ப அந்த பொண்ணு, வீரா மனைவியா?????

வீரா & அந்த பொண்ணுக்கு பிறந்த பையன் தான், நம்ம ஹீரோ?????

அவன் அத்தை பெண்ணை தான் காதலிக்கிறான், அதாவது ஆண்டாள்.....

இது சும்மா என்னோட கெஸ் தான் ஜீ, வேற மாதிரி கூட இருக்கலாம் ...

செம்மையாக இருக்கு, வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
 
அக்கா அப்போ ஆண்டாளுக்கும் ருத்ராக்கும் marriage ஆச்சா ???
 
எதே கல்யாணமே பண்ணிடானா?????

அதுவும் ரெண்டு மாசம் ஆகுது????

நா கூட அவ அம்மா கிட்ட பிட்ட போட்டு அவன் கூட ஊர் சுத்த போவனு பார்த்தா ஏமிரா இதி ?????

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
 
Omg…. Rudran appa Raveendar and amma Sharadha va?? Nan ninaikkala ivanga ivanoda biological parents nu… ???

Ivan antha Deivanayagi family ya pazhi vanga than disguise ah irukkan.. ???

Yean Aandaal phone ah answer panna maatran?? Avalai thavikka vittu vedikkai parkkurana???
 
காலங்காத்தால இந்த கதையை படிச்சதுல என் heart beat ஐ எகிற வெச்சிட்ட... ???

என்ன குடும்பம் டா அது...

அந்த அண்ணன் தம்பிங்க மூனு பேரும் தானே 1990 ல அந்த மாபாதகத்தை செஞ்சது??? ???

அவனுங்களுக்கு மேல இருக்கா அக்கா காரி... ??? தேவியாம் தேவி... மகா பாவி... என்னால படிக்கவே முடியல அந்த scene ???

வீரேந்திரன் பையன் தான் நம்ம hero... So, அவங்க சாகும் போது ஒரு இடத்துல தன்னோட பார்வைய நிலைக்க விட்டுட்டு செத்தாங்க... அங்கே நின்னுட்டு இருந்தது இவன் தான் அப்போ... இவன் மேல பழியை தூக்கி போட்டு அந்த கொடூரனுங்க இவனை ஷிம்லா jail ல தள்ளிட்டானுங்க... இப்போ இவன் ஆந்திரா ல இருக்கான்... May be இவன் அம்மா telugu lady..

கதிரவன் தான் அந்த கொலை நடந்த time அவன் அம்மா வயித்தில நிறைமாதமா இருந்திருக்கணும்.. அவனோட மனைவி மித்ராவையும் இந்த கொலைகாரனுங்க தான் கொன்னிருக்கணும்... ???
 
80 galil piranthathu namma hero Rudran than. 1987 la appo than avanukku vayasu sariya 34 varuthu.. ???

Indhiran than Raveendran.. antha kodoora arakk koottathoda mootha paiyan pola… Rajendran Ragavendran Gajendran…
Indira IAS than first epi la sethu pona lady.. Nedunchezhiyan Vijaya voda biological son than Rudhran… may be Indira voda annan than Raveendar Nayudu… or Akka than Sharadha Devi.. they are telugu people… ????

Indira and Vijaya same person ah irukkalamo nu ninaicha…. Avanga Andira… Ivanga SL… so athu mismatch aaguthu… So, Indira Rudhranai eduthu valarthirukkanum… Indira kkaga pazhi vanga than Rudhran Aanadaalai kalyanam panni irukkan… ???
 
எப்பா டேய் ருத்ரன்னு பேரு வெச்சா எப்பவும் ருத்ரமூர்த்தியாவே தான் இருப்பியா டா????

என்ன அடி???

அட நீ என்ன மா எப்ப பார் ஊளு ஊளு அழுதுகிட்டே??‍♀️??‍♀️??‍♀️??‍♀️

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
 
இப்பயே இப்படி ஒரு கோவமா?!!.. என்னவா இருக்கும்???... இரண்டு பெண்களின் சாபமும் ஒரே குடும்பத்துக்கு தானா?!!.. அக்கா உரையாடல்கள் எல்லாம் பேச்சு வழக்கில் இருந்தால் இன்னும் நல்லா இருக்கும் கா!!.. சூப்பர் எபி கா!!!!
நான் இதை கன்ஸிடர் செய்து இருக்கேன் டா இப்போ யூடி பாருங்க நன்றி டியர்
 
மற்றவர்களின் பயத்தை வைத்து அடக்கி ஆண்டவர்களிடம், பயத்தை உண்டு பண்ண வருகிறாரோ?

கர்மா தன் கணக்கைத் தீர்க்க, முன்னுரை எழுத ஆரம்பித்துவிட்டதோ?

அருமையான பதிவு??
மிக்க மிக்க நன்றி டியர்..
 
கதிரவன் oda wife ku enna aachi.... Semma kolaveri la இருக்கான்....... ஆண்டாள் ah ஊரு ke வர veikirathu illa போல ava அம்மா ava yaarunu yaarukum theriyaamalaye வளரா...... Ava அம்மா kita promise vaangitaa..... Namba hero புப் la enna பண்றாரு
நன்றி அக்கா. கதிரவன் மனைவி இறந்துட்டா..
 
ஓகே இப்ப ஓர் அளவுக்கு புரியுது ஜீ....

தேவேந்திரன் குடும்பத்தில், பிறந்த ஃபர்ஸ்ட் பையன் வீரா இப்ப இல்ல, அடுத்து தேவி இவங்க தான் கள்ளி பால் எக்ஸ்பர்ட் ????

ராகவ் இன்னும் வரல....ராஜா தான் பொழிடிசியன், அவர் பையன் கதிர் இப்ப அவன் மனைவியும் இல்ல???

லாஸ்ட் கஜா சரியான????

அப்ப ஃபர்ஸ்ட் எபிசோட் லா வந்த அண்ணன் தம்பி இந்த ராஜா & கஜா தானே????

அப்ப அந்த பொண்ணு, வீரா மனைவியா?????

வீரா & அந்த பொண்ணுக்கு பிறந்த பையன் தான், நம்ம ஹீரோ?????

அவன் அத்தை பெண்ணை தான் காதலிக்கிறான், அதாவது ஆண்டாள்.....

இது சும்மா என்னோட கெஸ் தான் ஜீ, வேற மாதிரி கூட இருக்கலாம் ...

செம்மையாக இருக்கு, வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
வாவ் வாவ் என்ன ஒரு ஆழமான அலசல் செம செம டியர். நீங்க சொன்னதுல பாதி சரி.. மிக்க நன்றி டியர்.
 
எதே கல்யாணமே பண்ணிடானா?????

அதுவும் ரெண்டு மாசம் ஆகுது????

நா கூட அவ அம்மா கிட்ட பிட்ட போட்டு அவன் கூட ஊர் சுத்த போவனு பார்த்தா ஏமிரா இதி ?????

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
அப்படி செய்ய நெனச்சேன் பட் பாய் போலீஸ் குட் பாய் வேற அது செட் ஆகாதே
 
Omg…. Rudran appa Raveendar and amma Sharadha va?? Nan ninaikkala ivanga ivanoda biological parents nu… ???

Ivan antha Deivanayagi family ya pazhi vanga than disguise ah irukkan.. ???

Yean Aandaal phone ah answer panna maatran?? Avalai thavikka vittu vedikkai parkkurana???
ஆத்தா சும்மா அலசு அலசுன்னு பின்னுர போ
 
காலங்காத்தால இந்த கதையை படிச்சதுல என் heart beat ஐ எகிற வெச்சிட்ட... ???

என்ன குடும்பம் டா அது...

அந்த அண்ணன் தம்பிங்க மூனு பேரும் தானே 1990 ல அந்த மாபாதகத்தை செஞ்சது??? ???

அவனுங்களுக்கு மேல இருக்கா அக்கா காரி... ??? தேவியாம் தேவி... மகா பாவி... என்னால படிக்கவே முடியல அந்த scene ???

வீரேந்திரன் பையன் தான் நம்ம hero... So, அவங்க சாகும் போது ஒரு இடத்துல தன்னோட பார்வைய நிலைக்க விட்டுட்டு செத்தாங்க... அங்கே நின்னுட்டு இருந்தது இவன் தான் அப்போ... இவன் மேல பழியை தூக்கி போட்டு அந்த கொடூரனுங்க இவனை ஷிம்லா jail ல தள்ளிட்டானுங்க... இப்போ இவன் ஆந்திரா ல இருக்கான்... May be இவன் அம்மா telugu lady..

கதிரவன் தான் அந்த கொலை நடந்த time அவன் அம்மா வயித்தில நிறைமாதமா இருந்திருக்கணும்.. அவனோட மனைவி மித்ராவையும் இந்த கொலைகாரனுங்க தான் கொன்னிருக்கணும்... ???
பேபி கதை முடிரப்போ நீ குடும்பத்தை காரி துப்புவ
 
80 galil piranthathu namma hero Rudran than. 1987 la appo than avanukku vayasu sariya 34 varuthu.. ???

Indhiran than Raveendran.. antha kodoora arakk koottathoda mootha paiyan pola… Rajendran Ragavendran Gajendran…
Indira IAS than first epi la sethu pona lady.. Nedunchezhiyan Vijaya voda biological son than Rudhran… may be Indira voda annan than Raveendar Nayudu… or Akka than Sharadha Devi.. they are telugu people… ????

Indira and Vijaya same person ah irukkalamo nu ninaicha…. Avanga Andira… Ivanga SL… so athu mismatch aaguthu… So, Indira Rudhranai eduthu valarthirukkanum… Indira kkaga pazhi vanga than Rudhran Aanadaalai kalyanam panni irukkan… ???
செம செம சூப்பர்
 
எப்பா டேய் ருத்ரன்னு பேரு வெச்சா எப்பவும் ருத்ரமூர்த்தியாவே தான் இருப்பியா டா????

என்ன அடி???

அட நீ என்ன மா எப்ப பார் ஊளு ஊளு அழுதுகிட்டே??‍♀️??‍♀️??‍♀️??‍♀️

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
அதான் டியர் அவனை அழுதே கடுபாகிருவா போல இருந்தாலும் உங்க ஹீரோ அடி எல்லாம் கொடுக்குறான்
 
ருத்ரன் செம்ம கெத்து பா????
 
Adappavi Rudhra dei… nanum ne Aandal pesinathai ellam kettuttu poramai than avali arainja endru ninaichen… (avanloda Devendran veettu ilavarasi, athan kodutha pendant)
Partha avaloda purse pathu than ava kulam kothiram ethu yar veettu ponnu nu theriya varutha??? ???

Ama Deivanayagi mootha paiyan sethuttana??? ??? adhu yaru???
 
Woooooow.... Super Super maa.... Semma semma episodes...... Avalodaya purse ? திருடி poi athai kandupikka thaan avan kita first time போய் இருக்கா ava friend oda...... Ava அத்தான் koduthathu naa யாரு அது.......... அந்த pendant yum photo vayum பாத்து avanuku appadi ஒரு கோவம்..... அந்த photo la இருந்ததது yaarunu theriyala..... Athai paathathume avala use panni avanodaya பழி ah thitthukkanum nu decide பண்ணிட்டான்..... Ava அவன் mela உயிரையே vechi இருக்கா என்ன aaga pooguthoo..... Super Super maa.... Semma semma episode
 
அவளைக் கைவிட மாட்டேன்னு நினைச்சாலும், அவளையும், அவள் காதலையும் ஒரு பகடையா நினைச்சு திருத்திக்க முடியாத தப்பு பண்றான்.
 
Last edited:
Ivan avalai thannoda trap la maatti vida than vandhanthe… aanal avale wanted ah vandhu vizhunthutta… ???

Shivan name kondavan antha koattaiyai thagarppan nu solli irukka… but, Rudhran means the wife of Lord Shiva nu padichirukken …???? Appo yaru athu???
 
Top