எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

பெண்மையில் பேராண்மை! - கருத்து திரி

Story Super ah intresting ah pochu..... Diya lucky wife taan Ak kidaikka. Flashback padikumbothu konjam BP rise aachi taan.... Enagada ipdi oru kudumbamum kadupa irunthuchu... Lag ilama super ah story ah complete panirkenga. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐💐💐
 
நன்றி.
 
தியா ஏன் தற்கொலை பண்ண ட்ரை பண்ணாங்க... 😔

அவங்க வீட்ல ஏன் அப்படி பேசுறாங்க... 😡😡😡

அஜய் ரொம்ப நல்லவர் ல... 😊

அவர் அக்கறை, பேச்சு... 🥰🥰

மைண்ட் வாய்ஸ்... கியூட்... 😍🤭
 
தியா ஏன் தற்கொலை பண்ண ட்ரை பண்ணாங்க... 😔

அவங்க வீட்ல ஏன் அப்படி பேசுறாங்க... 😡😡😡

அஜய் ரொம்ப நல்லவர் ல... 😊

அவர் அக்கறை, பேச்சு... 🥰🥰

மைண்ட் வாய்ஸ்... கியூட்...

தியா ஏன் தற்கொலை பண்ண ட்ரை பண்ணாங்க... 😔

அவங்க வீட்ல ஏன் அப்படி பேசுறாங்க... 😡😡😡

அஜய் ரொம்ப நல்லவர் ல... 😊

அவர் அக்கறை, பேச்சு... 🥰🥰

மைண்ட் வாய்ஸ்... கியூட்... 😍🤭
நன்றி . கதை போக போக ஆராதியா ஏன் தற்கொலை பண்ண பார்த்தானு தெரியும். மிக்க மகிழ்ச்சி.
 
அஜய் ஆராவோட சுயமரியாதைய மீட்க நினைக்காரு..
லைப்ல சாதிக்க ஹெல்ப் பண்ண நெனைக்காரு பாத்திங்களா... சூப்பர் தாட்... 🤩🤩
 
ஆத்ரேயன் அவங்க புருஷன் ஆஹ்...

ரொம்ப கெட்டவன் போலவே... 😡😡😡😡😡

அஜய் பாவம் ல...🥺

தியா அழாதீங்க...🥺

இனி என்ன...
 
7 வருஷமா... கல்யாணம் ஆகி... 🥺🥺

பாவம் அவங்க... ☹️☹️☹️

அந்த ஆத்ரேயன்... மனுஷனா அவன்... 😡😡😡😡😡😡😡

Ak என்ன பண்ணுவாரு...அவரும் பாவம்... 🥺
 
செம்ம செம்ம...🔥🔥🔥🔥

அந்த செந்தில், ஆத்ரேயன் அடி வாங்கும்போது... ஒரே ஹாப்பி... 🥳🥳🔥🔥😡😡😡😡😡😡😡😡

மனுஷனா அவனுங்க... 😡😡😡😡

தியா சூப்பர் மா... அவன் கிட்ட இப்படிதான் பேசணும்... 😡😡😡
 
தாலி கட்டிட்டாரு... எதிர்பாக்கல...

நல்லதுதான்...

ஆனா அவங்க கோபம்... 😔
 
அஜய் பாத்தா பிரமிப்பா இருக்கு...

எவ்ளோ நல்லவரா இருக்காரு...

அவங்க லைப் ல சாதிக்க துணையா இருக்காரு... மாறுற வரை வெயிட் பண்ணுவேன்... சொல்றாரு... ஸோ ஸ்வீட்...

தியானம் மனநிலை புரிது...

டைம் தான் எல்லாத்தையும் சரி செய்யும்...
 
ச்சே... குடும்பமா அது... 😡😡😡😡😡

பாவம் ஆரா... 🥺🥺🥺🥺🥺

எவ்ளோ கஷ்டம்... அவங்களுக்கு... 🥺🥺🥺🥺
 
ஆத்ரேயன்.... ச்சே...
பொறுக்கி... வாயால நல்லா வருது... 🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬

அவன் மனுஷனே இல்ல... 😡😡😡😡😡😡😡😡😡

பாவம் ஆரா... 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺

அந்த சின்ன பொண்ணு எவ்ளோ கஷ்டம் அனுபவிச்சுருக்காங்க... 🥺🥺🥺🥺🥺🥺

அவங்க பேமிலி கூட சப்போர்ட் பண்ணல... 😡😡😡😡😡😡

குடும்பமா அது... 😡😡😡😡😡

Sad எபி dr... 🥺🥺🥺🥺🥺
 
Preganant ஆஹ் இருக்காங்க... வாழ்த்துக்கள்... 🥰🥰🥰🥰🥰

ஸோ ஹாப்பி... ரெண்டு பேரும் சந்தோசமா இருக்கிறத பாக்க ரொம்ப நல்லாருக்கு... 🥰🥰🥰🥰

அஜய், தியா... 😍😍💞

ச்சே... அந்த ஆள் அப்டியா... 😡😡😡😡😡😡

சூப்பர் தியா மா கலக்கிட்டீங்க... 🤩🤩🤩

அவங்க ஸ்பீச்... செம்ம... 🤩🤩

அஜய்... அவங்களுக்கு துணையா இருந்து அவங்கள சாதிக்க வச்சுட்டாரு... 🤩🤩

ஹரி ப்பா வந்தாச்சு... 😊

குட்டி பாப்பா பிறந்துருக்கு... அடுத்து... 🥰🥰🥰🥰
 
நிறைவான முடிவு dr... 🥰🥰🥰🥰

அஜய், தியா... 😍😍

தியா லைப்ல நடந்ததை கேட்டுட்டு... அவ்ளோ கஷ்டமா இருந்துச்சு dr... 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺

ஆனா அஜய்... எல்லாத்தையும் மாத்திட்டாரு... 😊

அவர் நெஜமாவே ஜெம் பர்சன் தான்... 😊🤩

அவர் அவங்க மேல கேர் பண்ணது... அவங்களுக்கு துணையா இருந்து தியா லைப்ல சாதிக்க ஹெல்ப் பண்ணது...
அவங்க கஷ்டத்துக்கு காரணமானவங்களுக்கு கொடுத்த தண்டனை...
எல்லா இடத்துலயும் வியக்க வைக்குறாரு... 🤩🤩😊

தியா... இவ்ளோ கஷ்டம் அப்பறோம்... அவர் காதல புரிஞ்சிகிட்டு... அவர் துணையோட லைப் ல முன்னேறி... அவர் கூட ஒரு அன்பான லைப் வாழுறாங்க... 🥰🤩😊

ஸோ ஹாப்பி பார் தெம்... 🥰🥰🥰🥰

என்னைக்கும் அவங்க பேபிஸ் அண்ட் பேமிலி கூட ஹாப்பியா இருக்கட்டும்... 🥰🥰🥰🥰

தப்பு செஞ்சவங்களுக்குலாம் சரியான தண்டனை கிடைச்சிட்டு... 😡😡🔥🔥

நைஸ் ஸ்டோரி dr... 💞💞

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.... 💞❣️🤝

All the best for all your upcomming novels... ❣️🤝
 
ஆத்ரேயன் அவங்க புருஷன் ஆஹ்...

ரொம்ப கெட்டவன் போலவே... 😡😡😡😡😡

அஜய் பாவம் ல...🥺

தியா அழாதீங்க...🥺

இனி என்ன...
அவன் கெட்டவன் இல்லை கேடுகெட்டவன்
 
நிறைவான முடிவு dr... 🥰🥰🥰🥰

அஜய், தியா... 😍😍

தியா லைப்ல நடந்ததை கேட்டுட்டு... அவ்ளோ கஷ்டமா இருந்துச்சு dr... 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺

ஆனா அஜய்... எல்லாத்தையும் மாத்திட்டாரு... 😊

அவர் நெஜமாவே ஜெம் பர்சன் தான்... 😊🤩

அவர் அவங்க மேல கேர் பண்ணது... அவங்களுக்கு துணையா இருந்து தியா லைப்ல சாதிக்க ஹெல்ப் பண்ணது...
அவங்க கஷ்டத்துக்கு காரணமானவங்களுக்கு கொடுத்த தண்டனை...
எல்லா இடத்துலயும் வியக்க வைக்குறாரு... 🤩🤩😊

தியா... இவ்ளோ கஷ்டம் அப்பறோம்... அவர் காதல புரிஞ்சிகிட்டு... அவர் துணையோட லைப் ல முன்னேறி... அவர் கூட ஒரு அன்பான லைப் வாழுறாங்க... 🥰🤩😊

ஸோ ஹாப்பி பார் தெம்... 🥰🥰🥰🥰

என்னைக்கும் அவங்க பேபிஸ் அண்ட் பேமிலி கூட ஹாப்பியா இருக்கட்டும்... 🥰🥰🥰🥰

தப்பு செஞ்சவங்களுக்குலாம் சரியான தண்டனை கிடைச்சிட்டு... 😡😡🔥🔥

நைஸ் ஸ்டோரி dr... 💞💞

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.... 💞❣️🤝

All the best for all your upcomming novels... ❣️🤝
நன்றி
 
பெண்மையில் பேராண்மை....
அஜய் கிருஷ்ணா
ஆராதியா
ஆத்ரேயன்....

அஜய்.....
அஜய் கிருஷ்ணா
ஏ.கே. ....
முப்பரிமாணம் நம்ம அஜ்ஜூ.....
ஆண்மைக்கு இலக்கணம் ...
ஆணிலும் மென்மை
அதிலும் பெண்மையி்டம் தன்மை
அழகோ அழகு.....
ஆழமான காதல் அழகான பேச்சு அடி தடியிலும் மன்னன்
அன்புக்கு மட்டும் ( தியாக்கு)
அடிப்பணியும் திமிர்....
அம்மா சரியில்லை என்றாலும் அப்பாவின் வளர்ப்பு
அஜய்யின் நடவடிக்கையில் அத்தனையும் தெரிகிறது......
அப்பாவுக்கு ஒரு சல்யூட்.....

ஆகச் சிறந்த
ஆண்மை என்பது
அவள் பெண்மையை
அடைவது அல்ல
அவளின் உள்ளத்தை அடைவதே....

அவனுக்கு உரிமையான பெண்ணிடம்
ஆசைக்கு வேண்டி நிற்பது
ஆண்மையின் பேரழகு .....
அஜய் அற்புதம்......

ஆண் வர்க்கத்தின்
ஆண்மை திமிரின் ஒட்டுமொத்த அனைத்தின் பிரதிபலிப்பாக
அப்பா
அக்கா
அக்கா கணவர்
அவள் கணவன்.....
ஆத்ரேயன்
( அவனை பற்றி எதையும் சொல்ல முடியாது....அவ்வளவு கொடூரம்
....
ஆராய்ச்சியே செய்ய கூடாது....
வாழவே தகுதியில்லாத ஜென்மம்)
அனைவரின் கொடுமையிலும்
அவள் சகித்தும் பொறுத்தும்
அவளை
அவர்கள் விட்டதாக இல்லை......
அவர்களின் முன்
அவள் வாழ்ந்து காட்டி
அவள் சாதனை மூலம்
அவளின் பெருமையை
அவன் துணை கொண்டு
அவள் வென்றது.....
அவனுக்காக.....
ஆராதியாவின் நம்பிக்கையான
அவள் அஜய்க்காக....
அஜய்யின் தியா பேபி.....

பெண்ணே பெண்ணிற்கு
எதிரி என்பது போல
தாயின் மௌனம்
தன் மகளின் வாழ்வை சீரழித்தது மன்னிக்க முடியாத குற்றம்...
வினோதினியின் செயல் எல்லாம் வெறுப்பின் உச்சம்
வன்மத்தின் மிச்சம்......

ஒரே இரவில்
ஒரே மூச்சாக
ஒன்றி முடித்த கதை.....
ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒவ்வொரு பாடல்கள்
ஒவ்வொன்றும் மனதின் உணர்வுகளை அப்பட்டமாக உரைக்கும் பாடல்கள்.....

மொத்தத்தில்
அஜய்யின் தியா பேபி
வென்று விட்டாள்
அஜய்யின் காதல் கை கூடியது....
👏👏👏👏👏
வெற்றி பெற வாழ்த்துக்கள் சகி 💐💐💐💐💐💐
 
Top