S. Sivagnanalakshmi
Well-known member
வந்தியன் மாட்டிகிட்டான். இவள் என்ன செய்ய போகிறாள்
பெரிய பஞ்சாயத்து ஆக போகுது..வந்தியன் மாட்டிகிட்டான். இவள் என்ன செய்ய போகிறாள்
Ha ha.. ama pinna..Adei appa vanthiya kaal la vilunthe avala correct pannidura nee.
kunthavaikku therinchuduche...Kunthavai ku epo tha theriyumo aathman than vanthiyan nu.. vanthiyan oda chithappa periyappa villanungala illa comedy piece ah nu therila. Venthiyan kunthavai character name ponniyin Selvan movie la varum.. na IPO tha antha movie pathen. Story Super sis..
Thank you thank you so so much dear.. such a lovely review.. ungalaala than Nan story finish seithen.. thanks again dear..Vanthiyan and kundhavai one of my fav pairs.
Starting la vanthiyan kundhavai kita nandhatha parthu kovam vanthalum athmana avan kita iruntha oru maturity konjam yosikatha vechathu. Enna yosichalum vanthiyan ore seyal la off panniduran. Adei rasa kaal la vilugurathaye polapa vechutuka da nee. Kaala nalla sagotharan and police.
Indran bro pola innum manushanga irukatha seiranga. Adhi pechu varavum pudiinjuthu avana konnutanga nu. Athe pola sivakami Amma parvai also solliduchu. Kundhavai evlo bayanthalo avlo bayam irunthathu vanthiyan avala kilamba vara sonnapo. Nalla vela Kala msg ah vanthiyan parthan. Vanthiyan an kundhavai lovely pair.
Congrats on finishing the story dear. All the best.
Thanks so much dearகதை அருமை. வந்தியன் குந்தவை மோதலில் ஆரம்பித்து காதலில் முடிந்தது செம.
thanks thanks thanks a ton dear.. such a sweet and awesome review.. its made my day!! and Bagiradhi pathi kundhavai kku theriyum illaiyaa? avangalodathu romba understandable ana relationship.. so antha explanation ku thevai padala da..Nice story sis… vanthiyan stole my heart… கொஞ்சம் ஒரு மாதிரியான ஆளுதான் ஆனா நல்லவன்… அவனுக்கு வளர்த்தவர்களின் போதனை சரியில்ல….
ஆனாலும் குந்தவைகிட்ட அப்படி நடந்துகிட்டதுக்கும் காரணம் இருந்திருக்குபா
குந்தவை என்ன பெண் இவள். அவளோட தைரியம், தன்னம்பிக்கை, திமிறு கூட அழகுதான்
காலா சிறந்த அண்ணன்… waiting for next part….
முன்று அம்மாக்களும் சூப்பர்… பாகிரதி குந்தவையை கிட்சனிலிருந்து காப்பாத்த தான் அப்படி கடுமையா பேசினாங்க அத அதுக்கு பிறகு குந்தவைகிட்டயோ யாருகிட்டயும் விளக்கம் குடுத்தமாதிரி எனக்கு தெரியல…. குந்தவையும் அதை கருத்தில் எடுக்கல…. மற்றபடி இப்படி அத்தைகள் கிடைப்பது வரம்….
அந்த மூணு பேரையும் நினைச்சாலே கோபம் வருது… ஜாதி வெறி பிடிச்சவனுங்க… MLA மட்டும் தான் நல்லவன்னு சொல்லும் போதே ஏதோ தப்பா பட்டுச்சு இவனும் பசுந்தோல் போர்த்திய புலினு… அவனுக்களுக்கான தண்டனை சூப்பர்
அழகான கதை… அருமையான கதைநகர்வு…
வெற்றி பெற வாழ்த்துக்கள்
Ha ha ha ha ha haaaa... Sema da baby.. lol
hank you so so so much dear..hi, kathai nalla irukku. arumai. Thank you. With regards from rajinrm