S. Sivagnanalakshmi
Well-known member
அடப்பாவி துரோகி ரோகித்
மிக்க நன்றி அக்காகதை முடிவு அருமை. கதையில் காதல் நட்பு பாசம் சஸ்பென்ஸ் கொலை துரோகம் அனைத்தும் கலந்து அருமையான காதல் கதை. வாழ்த்துக்கள் சகி. வாழ்க வளமுடன்
Thank you sisசூப்பர் ஸ்டோரி சிஸ், so இன்டர்ஸ்டிங்... வாழ்த்துக்கள், அப்புறம் லிங்கா என்ன ஆனான்னு சொல்லலையே
![]()
ஓகே சிஸ், waitingThank you sisLinga next part lead ippothaikku avan thappichu poyitan
![]()
Mithra devi la start senju linga death la vanthu mudiyumoAama akka prequel mathri Mithra Dev kadhai![]()
Adhu inum sariya plan pannala ka... Vaaipu irundha vampires um ulla kondu vandhu LCU mathri *SU nu arambichalum arambikalamMithra devi la start senju linga death la vanthu mudiyumo
Thank you so much sisAll the Best sis... Nice story
அழகான விமர்சனம்#நிலவில்ஒருகதைஎழுது
#NN
#நிலாகாயும்வேளை
#NNK2
சர்வஜனன்.. சஞ்சீவனி.. அவனுக்கு வனிஅவளுக்கு சர்வா
எதிரானவர்கள் காதலால் இணையும் கதைசஞ்சீவினி தன் நன்பி பிரதியுஷா உடன் ஒரு காபே வைத்து நடத்திக் கொண்டிருக்கிறாள்.. தினமும் விடாமல் துரத்தும் ஒரு கனவில் இருந்து அதிர்ந்து கத்தி விழிப்பதே இவள் வளமை... தனக்கு வரும் கனவின் தாக்கத்தால் பெரிதும் குழப்பம் அடையும் இவளுக்கு அதற்கான விடையும் தான் யார் என்பதும் அவளுக்கு தெரிய வருகிறது போக போக.. கனவில் இவள் காணும் அந்த ஹேசில் விழிக்கு சொந்தமான சர்வஜனனை சந்திக்கிறாள்.. அவன் யார் என்பதை அவனுக்கு உணர்த்தி அவளுக்கும் இவனுக்குமான பந்தம் என்ன என்பதையும் இருவரும் ஒன்றாகவே தெரிந்து கொள்கிறார்கள்... இதில் இவளை காப்பாற்றவே அரண் அமைத்திருக்கும் சிலரையும் இவளுக்கு எதிரியானவர்களையும் அதில் தன்னவனும் ஒருவனாக இருந்தாலும் குணத்தில் வேராக இருந்து இருவரும் தங்களை எதிரிகள் இடம் இருந்து எப்படி காப்பாற்றிக் கொண்டு வாழ்வில் இணைகிறார்கள் என்பதும் தங்களின் பெற்றோர்களுக்காக ஒருவருக்கொருவர் துணையிருந்து பழி வாங்கினார்கள் என்பதே கதை.. நஸ்ரின் பிரத்யூஷாவிடம் அவளின் மனக்குழப்பங்களை போக்கி புத்திசாலித்தனமாக யோசித்து தங்கள் தோழிக்காக விரைந்து செயல்படும் இடங்கள் அருமை
விறுவிறுப்பாக கதையை நகர்த்தி சென்ற விதம் அருமை ஒரு பேண்டஸி மூவி பார்த்த நிலை...வாழ்த்துக்கள் எழுத்தாளரே
நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்
![]()
Thank you for supporting from the beginning sisSEMA story sis& oru ud um interesting ah irunthuchchu sis
Part 2ku waitting......
Congratulations![]()
Thank you akkaHey super da. Sarva ku romance vechachu. Part 2 eppo start aguthu
All the best dearThank you akkapart 2 oru siru idiavelaiku piragu next year la arambipom
![]()