எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

ஆரியனே பல மாயங்கள் புரிந்தாய் - கருத்து திரி

Just now finished "ஆரியனே பல மாயங்கள் புரிந்தாய்" - ரொம்ப நல்லார்ந்தது 😍 ஸ்டோரி starting லேயே எப்படியும் நியதியை தான் ஆரியன் கல்யாணம் பண்ணுவான் ன்னு expect பண்ண அது தான் நடந்ததும்😃 but அவங்க பிரிவு unexpected தான்🫣 ஆரியை மட்டும் விட்டுட்டு அவனை சுத்தி இருக்கவங்களை யாரு கொல்ல முயற்சி பண்ணுறாங்கன்னு சஸ்பென்ஸோடவே கொண்டு போயிருந்திங்க👍 but naa ஒரு எடத்துல guess பண்ணிட்ட😜 பேய் கதையோ ன்னு நினைச்ச but நல்ல சஸ்பென்ஸ்🫶 கிளைமாக்ஸ் la ஆரியன் கிட்ட வர ட்விஸ்ட் கூட unexpected தான்🫢 இதுக்கு மேல சொன்ன ஸ்டோரி reveal ஆகும் 😁 intresting டா❤️ இதே மாதிரி நிறைய கதைகள் எழுத வாழ்த்துக்கள்🥰
 
Krishna Tulsi

Moderator

Thank you so much dr for this lovely review 🥰🥰
 
Top